tamilsonglyrics

Thendral Vanthu Theendumbothu Song Lyrics

banner

Thendral Vanthu Theendumbothu Song Lyrics

Thendral Vanthu Theendumbothu song lyrics is a beloved Tamil song that has been enjoyed by fans for years. It features the smooth vocals of SP Balasubrahmanyam and K. S. Chithra and this song is the perfect choice for a karaoke night with friends.

Song lyrics for Thendral Vanthu Theendumbothu in Tamil

Image credit:cinelyrics.in

The lyrics for Thendral Vanthu Theendumbothu are catchy and easy to memorize, making it easy to sing. Whether you are a fan of Tamil music or just looking for a new song to add to your playlist, Thendral Vanthu Theendumbothu is a must-have one.

Thendral Vanthu Theendumbothu Song Lyrics in Tamil & English:

Thendral vanthu theendum pothu

Enna vannamo manasula

தென்றல் வந்து தீண்டும்போது

என்னவண்ணமோ மனசுல

Thingal vanthu Kaayum pothu

Enna vannamo neanapula

திங்கள்வந்துகாயும்போது

என்னவண்ணமோநெனப்புல

Vanthu vanthu poguthamma

Ennamellam vannam amma

வந்து வந்து போகுதம்மா

எண்ணமெல்லாம்வண்ணமம்மா

Ennagalukku yethapadi

Vannamellam maarumamma

எண்ணங்களுக்கேத்தபடி

வண்ணமெல்லாம்மாறுமம்மா

Unmaiyamma ullatha naanum sonnen

Ponnamma chinna kanne

உண்மையம்மா உள்ளத நானுஞ்சொன்னேன்

பொன்னம்மாசின்னக்கண்ணே

Thendral vanthu Theendum pothu

Enna vannamo manasula

தென்றல் வந்து தீண்டும்போது

என்னவண்ணமோமனசுல

Thingal vanthu Kaayum pothu

Enna vannamo nenapula

திங்கள் வந்து காயும்போது

என்னவண்ணமோநெனப்புல

Evarum sollaamalae Pookkalum vaasam veesuthu

Uravum illaamalea Iru manam yetho pesuthu

எவரும் சொல்லாமலே பூக்களும் வாசம்வீசுது

ஒறவும்இல்லாமலே இருமனம் ஏதோ பேசுது

Evarum sollaamalae Kuyil ellaam thaena paaduthu

Ethuvum illaamalae Manasellaam inippaa inikkuthu

எவரும் சொல்லாமலே குயிலெல்லாம் தேனாபாடுது

எதுவும்இல்லாமலே மனசெல்லாம்இனிப்பாஇனிக்குது

Oda neeroda Intha ulagam athu pola

Odam athu odum Intha kaalam athu pola

ஓட நீரோட இந்த ஒலகம்அதுபோல

ஓடும்அதுஓடும் இந்தக்காலம்அதுபோல

Nilaiyaa nillaathu Ninaivil varum nirangalae

நெலையா நில்லாது நினைவில் வரும்நெறங்களே

Thendral vanthu Theendum pothu

Enna vannamo manasula

தென்றல் வந்து தீண்டும்போது

என்னவண்ணமோமனசுல

Eeram vizhunthaalae

Nilathilae ellaam thulirkuthu

ஈரம் விழுந்தாலே

நிலத்திலே எல்லா துளிர்க்குது

Nesam poranthaalae

Udambellaam yeno silirkuthu

நேசம் பொறந்தாலே

ஒடம்பெல்லாம்ஏதோசிலிக்குது

Aalam vizhuthaaga Aasaigal oonjal aadudhu

Alaiyum manam polae Azhagellaam kolam poduthu

ஆலம் விழுதாக ஆசைகள் ஊஞ்சல்ஆடுது

அலையும்மனம்போலே அழகெல்லாம்கோலம்போடுது

Kuyilae kuyilinamae Antha isaiyal koovuthamma

Kiliyae kiliyinamae Atha kathaiyai pesuthamma

குயிலே குயிலினமே அந்த எசையால்கூவுதம்மா

கிளியேகிளியினமே அதக்கதையாப்பேசுதம்மா

Kathaiya vidukathaiyaai Aavathillaiyae anbu thaan

கதையாய் விடுகதையாய் ஆவதில்லையே அன்புதான்

Thendral vanthu Theendum pothu

Enna vannamo manasula

தென்றல் வந்து தீண்டும்போது

என்னவண்ணமோமனசுல

Thingal vanthu Kaayum pothu

Enna vannamo nenapula

திங்கள் வந்து காயும்போது

என்னவண்ணமோநெனப்புல

Vanthu vanthu poguthamma

Ennamellam vannamamma

வந்து வந்து போகுதம்மா

எண்ணமெல்லாம்வண்ணமம்மா

Ennagalukku yethapadi Vannamellam maarumamma

Unmaiyilae ullatha Enna enna

Vannangal enna enna

எண்ணங்களுக்கேத்தபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா

உண்மையிலேஉள்ளதுஎன்னஎன்ன

வண்ணங்கள்என்னஎன்ன

Thendral vanthu Theendum pothu

Enna vannamo manasula

தென்றல் வந்து தீண்டும்போது

என்னவண்ணமோமனசுல

Thingal vanthu Kaayum pothu

Enna vannamo nenapula

திங்கள்வந்துகாயும்போது

என்னவண்ணமோநெனப்புல

Thendral Vanthu Theendumbothu Song Credit:

Lyrics by : Vaali

Movie Name: Avatharam 

Music By : Ilaiyaraaja

Singers Name : Ilaiyaraaja, S. Janaki

Experience the magic of SP Balasubrahmanyam and K. S. Chithra’s vocals with Thendral Vanthu Theendumbothu from Youtube: