Shaakuntalam Malligaa Malligaa Song lyrics in Tamil
Malligaa Malligaa Song lyrics is from upcoming Movie "Shaakuntalam" and the movie has been directed by Gunasekhar and the producer is Neelima Guna. The Movie is under Sri Venkateswara Creations and in colloborated with Gunaa Teamworks.
Song Credit:
Song Name : Malligaa Malligaa
Lyrics by : Kabilan
Singer : Ramya Behara
Produced by : Neelima Guna
Music By : Mani Sharma
Shaakuntalam Malligaa Malligaa Song lyrics:
Malligaa Malligaa Maalathi
Maalai Thaa
Soodava Vaa Soodava
Enge En Raajane
மல்லிகா மல்லிகா மாலதி
மாலை தா
சூடவா சூடவா
எங்கே என் ராஜனே
Malligaa Malligaa Maalathi
Maalai Thaa
Soodava Vaa Soodava
Enge En Raajane
மல்லிகா மல்லிகா மாலதி
மாலை தா
சூடவா சூடவா
எங்கே என் ராஜனே
Hamsikaa Kaalame Neeluthe
Poyi Vaa Poyi Vaa
Rajanai Thedivaa
ஹம்சிகா காலமே நீளுதே
போயி வா போயி வா
ராஜனை தேடிவா
Avanukkor Kaanikkai
Naan thara Vendume
அவனுக்கோர் காணிக்கை
நான் தர வேண்டுமே
Kaathale Naanada
yaathumaai Aanen
Aahaa Neelaveni
காதலே நானடா
யாதுமாகி ஆனேன்
ஆஹா நீலவேணி
Boomi Pookkum Kaalame
Rajan Unnai Sera
Raajiyamaalum Rani nee
பூமி பூக்கும் காலமே
ராஜன் உன்னை சேர
ராஜ்யமாலும் ராணி நீ
Munikal Vasikkum
Thava Vanamaayin
Kaaman Ambu Pugume
முனிகள் வசிக்கும்
தவ வனமாயின்
காமன் அம்பு பூகுமே
Kaathal Poovin Vaasam
Kaatru Thaduthal Thagumo
காதல் பூவின் வாசம்
காற்று தடுத்தால் தகுமோ
Swapnika Chaitrika
En Priyaa Netrikaa
Soodava Vaa Soodava Maamalar Rajane
ஸ்வப்னிகா சைத்ரிகா
என் ப்ரியா நேத்ரிகா
சூடவா சூடவா மாமலர் ராஜனே
Maamazhai Megame
Maamazhai Megame
Swamiyai Kooti Vaa
மாமழை மேகமே
மாமழை மேகமே
ஸ்வாமியை கூட்டி வா
Vaaname Veenaiyaai
Enkathai Meettavaa
வானமே வீணையை
என்கதை மீட்டவா
Thozhiye Thozhiye
Thalaivanaal Thaayanen
தோழியே தோழியே
தலைவனால் தாயானேன்
Seekiram Varacholli
Vazhiyinai Kaattammaa
சீக்கிரம் வரச்சொல்லி
வழியினை காட்டம்மா
Minmini Polavea
Miliruthe Aagayame
மின்மினி போலவே
மிளிருதே ஆகாயமே
Azhagiya Vennilaa
Veguthey Kaathale
அழகிய வெண்ணிலா
வேகுதே காதலே
Kaathal Vinmeengal
Vaanin Vazhikaatiye
காதல் விண்மீன்கள்
வானின் வழிகாட்டிய
Thedum Kan Oliyil
Nirambum Kaathal Deepame
தேடும் கண் ஒளியில்
நிரம்பும் காதல் தீபமே
Malarum Kaathal neerveezhchiyile
Manathai Nanaitha Mangaiye
மலரும் காதல் நீர்வீழ்ச்சியிலே
மனதை நனைத்த மங்கையே
Kandhaa Kanni Kaadhaliye
Ithuthaan Ithaya Valiyo
காந்த கன்னி காதலியே
இதுதான் இதய வலியோ
Ilaiyuthir Kaalathin
Assirama Vaasiyai
Aasaiyai Paarkavaa
இலையுதிர் காலத்தின்
ஆசிரம வாசியை
ஆசையை பார்க்கவா
Ennuyir Rajane
O Pani O Pani
என்னுயிர் ராஜனே
ஓ பனி ஓ பனி
Yen Indha Kadumpani
Aayenum Aayenum
ஏன் இந்த கடும்பனி
ஆயினும் ஆயினும்
Unmadi Naan Ini
Sirusiru Pani Vizhum
உன்மடி நான் இனி
சிறுசிறு பனி விழும்
Azhagiya Velaithan
Annavan Niyabagam
அழகிய வேலைதான்
அன்னவன் நியாபகம்
Veppathai Veesuthey
Kulir Vanam Pogida
வெப்பத்தை வீசுதே
குளிர் வானம் போகிட
Malarvanam Aagida
Thulirkkerene Aasaiyil
மலர்வனம் ஆகிட
துளிர்க்கிறேனே ஆசையில்
Vasanthamaai Naan
Pani kaalam Ini Yeno
வசந்தமாய் நான்
பனி காலம் இனி ஏனோ
Seemanthakkaala Nerathile
Varunthadhe Vannapenne
சீமந்தக்கால நேரத்திலே
வருந்தாதே வண்ணப்பெண்ணே
Eni Vasantham Varugaiyinile
Masakkai Kadanthatammaa manappenne
இனி வசந்தம் வருகையினிலே
மசக்கை கடந்ததம்மா மணப்பெண்ணே
Nagarum Kadalaipole
Ariya kamala Malarai
Maganaai Pirakka Kadavaai
நகரும் கடலைபோலே
அறிய கமல மலரை
மகனாய் பிறக்க கடவாய்
Kankalin Thedale Kaanumo Kaachale
Maalaium Kaalaium
Mannavan Nyabagam
கண்களின் தேடலே காணுமோ காச்சலே
மாலையும் காலையும்
மன்னவன் ஞாபகம்
Watch Shaakuntalam Malligaa Malligaa Song lyrics from Youtube
No comments:
Post a Comment