Yedho Yedho Nenjam Song Lyrics | Yaamaa
Song Credits:
Movie Name : Yaamaa
Song Name : Yedho Yedho
Nenjam
Singer Name : Harish
Ragavendra
Lyrics by : Mathura Raa
Music by : L.V. Muthu Ganesh
Yedho Yedho Nenjam Song Lyrics from Official link - Youtube
Yedho Yedho Nenjam Song Lyrics in Tamil:
ஏதோ ஏதோ நெஞ்சம் தேடுதே...
நீ தோழோடு
சாயத்தானே…
Yedho
Yedho Nenjam Theduthey…
Nee
Thozhodu Saayathaney…
நானே நீயாய் உள்ளம்
மாறுதே…
தீராத காதலாலே…
Naaney
Neeyaai Ullam Maaruthey...
Theeratha
Kadhalaley…
வேரோடு சாய்க்காதே
மெளனத்தால் தீண்டிப்
போகாதே
Verodu
Saaikathey
Mounathal
Theendi Pogathey
பேசாமல் தீராதே மானே...
Pesamal
theeerathey maaney....
வா அன்பே… வா வா அன்பே…
Vaa
Anbe… Vaa Vaa Anbe…
தள்ளிப் போகாதே… போகாதே…
Thalli
Pogathey… Pogathey…
ஓ நெஞ்சே… ஓ ஓ நெஞ்சே…
Oo
Nenjea… Oo Ooh Nenjea…
ஜென்மம் தீராதே… தீராதே…
Jenmam Theerathey… Theerathey…
என்னென்ன ஆசைகள்
Ennenna Aasaigal..
அன்பெனும் தீயிலே… உள்ளுக்குள் பூக்குதே..
புது சுவாசமே…
Anbenum Theeyilea… Ullukkul Pookuthea..
Pudhu
Suvvaasamea…
பக்கத்தில் நானுமே…
வெட்கத்தில் நீயுமே…
Pakathil Naanumea..
Vetkathil
Neeyumea…
சொர்க்கத்தை காட்டுதே… உன் வாசமே…
Sorgathai Kaatuthey… Un Vaasamea…
உனக்காக நான் பிறந்தேன…
உணர்ந்தேனே அன்பே அன்பே…
Unakkaga Naan Piranthenea..
Unarnthenea
Anbe Anbe…
எதற்காக நீ பிரிந்தாயோ…
போகாதே பெண்ணே… பெண்ணே…
Etharkaaga Nee Pirinthaayoh…
Pogathey
Penne… Penne…
ஏதோ! ஏதோ! நெஞ்சம் தேடுதே…
நீ தோழோடு சாயத்தானே…
Yedho Yedho Nenjam Theduthea…
Nee Thozhodu Saayathanea…
நானே நீயாய் உள்ளம் மாறுதே…
தீராத காதலாலே…
Naaney Neeyaai Ullam Maaruthey...
Theeratha Kadhalaley…
வேரோடு சாய்க்காதே
மெளனத்தால் தீண்டிப் போகாதே
Verodu Saaikathey
Mounathal Theendi Pogathey
பேசாமல் தீராதே மானே...
Pesamal theeerathey maaney....
வா அன்பே… வா வா அன்பே…
Vaa
Anbe… Vaa Vaa Anbe…
தள்ளிப் போகாதே… போகாதே…
Thalli Pogathey… Pogathey…
ஓ நெஞ்சே… ஓ ஓ நெஞ்சே…
Oo
Nenjea… Oo Ooh Nenjea…
ஜென்மம் தீராதே… தீராதே…
Jenmam Theerathey… Theerathey…
For More Tamil songs Lyrics Click here
No comments:
Post a Comment