Monday, 19 September 2022

Hey Sita Hey Rama Song lyrics

Hey Sita Hey Rama Song lyrics


Hey Sita Hey Rama Song lyrics is from Movie "Sita Ramam". The Singers of the Song are SPB Charan and Sinduri. The Song Lyrics are written by Madhan Karky and Song Music is composed by Vishal Chandrasekhar.


Song Credit: 

Movie Name:  Sita Ramam

Song Name : Hey Sita Hey Rama

Lyrics by : Madhan Karky

Song Composed by : Vishal Chandrashekhar 

Singers Name : SPB Charan and Sinduri

Music By : Vishal Chandrasekhar


Hey Sita Hey Rama Song lyrics in Tamil & English:


ஹே சீதா உயிà®°் நுà®´ைய வாசல் தா

ஹே சீதா உன்னில் வசிக்க வாய்ப்பை தா

Hey Sita Uyir nuzaiya vaasal thaa

Hey Sita Unnil vasikka vaaipai thaa


என்à®±ுà®®் பிà®°ிந்திடா வண்ணம்

உந்தன் கையை இறுக்கியே கோà®°்க்க தா

Endrum pirinthidaa Vannam

Unthan kaiyai Irukkiyae korka thaa


பூà®®ி à®…à®±ிந்திடா காதல் ஒன்à®±ை தருவேன்

நிரப்ப உன் நெஞ்சம் தா

Bhoomi arinthida Kaathal ondrai tharuven

Nirappa un nenjam thaa


தனிà®®ையில் உன்னை நான் நீà®™்காத

உரிà®®ை வேண்டுà®®் தா

Thanimaiyil unnai Naan neengaadha

Urimai vendum thaa


ஹே à®°ாà®®ா எனை பிà®°ிய வேண்டாà®®ா

ஹே à®°ாà®®ா நிழல் à®…à®±ிய வேண்டாà®®ா

Hey ramaa Enai piriya vendamaa

Hey ramaa Nizhal ariya vendamaa


நாளை நிகழ்ந்திடுà®®் காட்சி ஒன்à®±ை

இன்à®±ே எழுதுகோல் தீட்டுà®®ா

Naalai nigazhnthidum Kaatchi ondrai

Indrae ezhudhukol theetumaa


நேà®±்à®±ே எழுதிய பாடல் ஒன்à®±ை

காலம் நாளையுà®®் à®®ீட்டுà®®ா

Netrea ezhuthiya paadal ondrai

Kaalam naalaium meettumaa


ரகசிய நெà®°ுப்பு ஒன்à®±ென்னுள்ளே

இருக்குà®®ா சுà®®்à®®ா

Ragasiya neruppu ondru Yenullea

Irukkuma summaa


ஹே சீதா இந்த திà®°ிக்கி தீயை தா

Hey Sita Intha thirikki theeyai thaa

ஹே à®°ாà®®ா எனை பிà®°ிய வேண்டாà®®ா

Hey Raama Enai piriya vendamaa


கண்களை கண்கள் கொய்கையில்

நெஞ்சில் வானவில் à®®ான்களா

Kangalai kankal koikaiyil

Nenjil vaanavil maangalaa


வாà®°்த்தைகள் à®®ாயம் செய்கையில்

வானில் தூà®°ிகை à®®ீன்களா

Vaarthaikal maayam seikaiyil

Vaanil thoorikai meenkalaa


ஓ வலக்கண்ணில் ஊஞ்சலாடுà®®் மயக்கம்

இடக்கண்ணில் தாயமாடுà®®் தயக்கம்

Oo valakkannil oonjalaadum mayakkam

Idakkannil thaayamaadum thayakkam


பாவம் நான் என  பாரடா 

என்ன செய்குவேன் கூறடா

Paavam naan ena paarada

Enna seikuven kooradaa


கொஞ்சம் சலங்கைகள் விலங்கினானால்

என் உலகம் என்னாகுà®®்

Konjam salankaigal vilankenanaal

En ulagam ennakum


இரவிலே பேசுà®®் தலையணை

அதற்கு உன் பெயர் சூட்டு நீ

Iravilae pesum thalaiyanai

Atharkku un peyar sootu nee


உன்னை நான் கூடுà®®் நாளில்

என் செய்கிà®±ேன் என்à®±ு நான் காட்டினேன்

Unnai naan koodum naalil 

en seikiren Endru Naan kaattinen


விà®´ி நீ à®®ூட உன் கன்னம் தீண்டுà®®்

தலையணை போல் நான் வாà®´ வேண்டுà®®்

Vizhi nee mooda un kannam theendum

Thalaiyanai pol naan vaazha vendum


மனதின் கூக்குரல் கேட்குà®®ா

வலிகள் ஓவியம் ஆகுà®®ா

Manathin kookural ketkumaa

Valigal oviyam aagumaa


உனை நான் à®…à®°ுகிலே கண்டு

உருகி வீà®´்கையில் அள்ளி கொள்ளம்à®®ா

Unai naan arukilae kandu

Urugi veezhkaiyil alli kollammaa


ஹே à®°ாà®®ா உயிà®°் உருக வேண்டாà®®ா

நான் அள்ளி அதை பருக வேண்டாà®®ா

Hey Ramaa Uyir uruga vendamaa

Naan alli athai paruga vendamaa


என்à®±ுà®®் பிà®°ிந்திடா வண்ணம்

உந்தன் கையை இறுக்கியே கோà®°்க்க தா

Endrum pirindhidaa

Vannam unthan kaiyai Irukkiyae korka thaa


பூà®®ி à®…à®±ிந்திடா காதல் ஒன்à®±ை தருவேன்

நிரப்ப உன் நெஞ்சம் தா

Bhoomi arindhidaa Kaathal ondrai tharuven

Nirappa un nenjam thaa


தனிà®®ையில் உன்னை நான் நீà®™்காத

உரிà®®ை வேண்டுà®®் தா

Thanimaiyil unnai Naan neenkaatha

Urimai vendum thaa


Watch Hey Sita Hey Rama Song lyrics from Youtube:






No comments:

Post a Comment