Sunday, 25 September 2022

Devaralan Aattam lyrics Ponniyin Selvan

Devaralan Aattam lyrics Ponniyin Selvan


Devaralan Aattam Song Lyrics is from Movie Ponniyin Selvan Part - 1 and song lyrics are written by Ilango Krishnan. The Devaralan Aattam song sung by Yogi Sekar and Song music is composed by A.R.Rahman.


Song Credit:

Movie name : Ponniyin Selvan Part - 1

Song Name:  Devaralan Aattam

Song composed by : A.R.Rahman

Singer Name: Yogi Sekar

Lyrics by : Ilango Krishnan


Devaralan Aattam lyrics Ponniyin Selvan in Tamil & English:


டம் டம் டம் டம் டம் டமரே

டம் டம் டம் டம் டம் டமரே

Dam dam dam dam dama damare

Dam dam dam dam dama damare

[Repeat]


செக் செக் செக் செக் செக்

செக் செக் செக் செக் செக்

Chek chek chek chek

Chek chek chek chek

[Repeat]


செக் செக் செக் செக் செக்

செக் செக் செக செகவென

Chek chek chek chek

Chek chek chek chekavena

[Repeat]


பட் பட் பட் படவென

பட் பட் பட் படவென

Pat pat pat padavena

Pat pat pat padavena

[Repeat]


மட்பற்à®± கெட்டவுணரை

வாட்பெà®±்à®±ு கெட்டழிக்கவே

Matpatra kettaunarai

Vaatpetru kettazhikavey

[Repeat]


டம் டம் டம் டம் டம் டமரே

டம் டம் டம் டம் டம் டமரே

Dam dam dam dam dama damare

Dam dam dam dam dama damare


சூடானது சூடானது சூடானது யுத்தம்

சூடானது சூடானது சூடானது ரத்தம்

Soodanathu Soodanathu Soodanathu yutham

Soodanathu Soodanathu Soodanathu ratham


போà®°ாடுதல் போà®°ாடுதல் போà®°ாடுதல் சித்தம்

தீà®°ாது இனி தீà®°ாது இனி தீà®°ாது

இனி சத்தம்

Poraaduthal poraaduthal Poraaduthal sitham

Theeraadhini theeraadhini theeraathu

ini satham


சூடானது சூடானது சூடானது யுத்தம்

சூடானது சூடானது சூடானது ரத்தம்

Soodanathu Soodanathu Soodanathu yutham

Soodanathu Soodanathu Soodanathu ratham


போà®°ாடுதல் போà®°ாடுதல் போà®°ாடுதல் சித்தம்

தீà®°ாது இனி தீà®°ாது இனி தீà®°ாது

இனி சத்தம்

Poraaduthal poraaduthal Poraaduthal sitham

Theeraadhini theeraadhini theeraathu

ini satham


கொத்துப்பறை கொத்துப்பறை

கொத்துப்பறை கொட்டு

Kothuparai kothuparai

Kothuparai kottu


ரத்தசெà®±ு ரத்தசெà®±ு

ரத்தசெà®±ு வெட்டு

Rathacheru rathacheru

Rathacheru vettu


கொட்ட பகைகொட்ட

பகைகொட்ட பகை வெட்டு

Kotta pagai kotta

Pagai Kotta pagai vettu


துட்டச்செயல் துட்டச்செயல்

துட்டச்செயல் கட்டு

Thutta cheyal thutta cheyal

Thuttacheyal kattu


செà®±ுவேட்டலை பேசிடுதே

வரு கேட்டினை ஓதிடுதே

Seruvetalai pesiduthe

Varu kettinai othiduthe


à®’à®°ு காட்டிடை தீயுடனே

அதையாà®±்à®±ிடவா பெய்யலே

Oru kaattidai theeyudana

Athaiyaatridava peyale


டம் டம் டம் டம் டம் டமரே

டம் டம் டம் டம் டம் டமரே

Dam dam dam dam dama damare

Dam dam dam dam dama damare


செà®±ுவேட்டலை பேசிடுதே

வரு கேட்டினை ஓதிடுதே

Seruvetalai pesiduthe

Varu kettinai othiduthe


à®’à®°ு காட்டிடை தீயுடனே

அதையாà®±்à®±ிடவா பெய்யலே

Oru kaattidai theeyudane

Athaiyaatridava peyale


செà®™்குà®°ுதி சேயோனே

வங்கொடிய வேலோனே

Senkuruthi seyoney

Vangodiya vealoney


செவ்வலறி தோளோனே

என் குடிய காப்போனே

Sevvalarai tholoney

En kudiyai kaapponey


கடம்பா இடுà®®்பா à®®ுà®°ுகா

கதிà®°்வேல் குமரா மருகா

Kadamba idumba muruga

Kathirvel kumara maruga


துடிவேல் அரசர்க்கரசே

வடிவேல் à®…à®°ுள்வாய் மலர்வாய்

Tudivel arasarkarasey

Vadivel arulvaai malarvaai


à®®ாமழை பெய்திடுà®®ா

à®®ாநிலம் ஓங்கிடுà®®ா

Maamazhai peithidumea

Maanilam ongiduma


கோப்புகழ் தாà®™்கிடுà®®ா

குடிகளுà®®் ஓங்கிடுà®®ா

Goppugazh thaangiduma

Kudikalum ongiduma


படுடா கோடடா எடடா

வருவாய் தருவாய் உடனே

Paduda kodada eduda

Varuvaai tharuvaay udane


செக செக செக செகவென

செந்நிà®± குà®°ுதியை கொட்டு

Cheka cheka cheka chekavena

Chenira kurutiyai kottu


படுடா கோடடா எடடா

வருவாய் தருவாய் உடனே

Paduda  kodada eduda

Varuvaay tharuvaay udane


செக செக செக செகவென

செந்நிà®± குà®°ுதியை கொட்டு

Cheka cheka cheka chekavena

Chenira kurutiyai kottu


à®®ாமழை பெய்திடுà®®ா

à®®ாநிலம் ஓங்கிடுà®®ா

Maamazhai peythiduma

Maanilam onkiduma


கோப்புகழ் தாà®™்கிடுà®®ா

குடிகளுà®®் ஓங்கிடுà®®ா

Koppukaz thaangiduma

Kudikalum onkiduma


கொத்துப்பறை கோட்டெà®´ுந்திட

சுத்துப்பகை கெட்டழிந்திட

Kothuparai kotelunthida

Suthupagai ketazindhida


கொà®±்றக்குடி பட்டதொà®°ுவனின்

ரத்தத்தினை கொட்டி பலியிடு

Kotrakudi patathoruvanin

Rathathinai koti paliyidu


சுத்த பலி கேட்டாள் சங்கரி

ரத்தத்தினை கொட்டி பலியிடு

Sutha pali kettal sankari

Rathathinai koti paliyidu


பலிகொடு பலிகொடு 

பலிகொடு பலிகொடு

பலிகொடு பலிகொடு

Palikotu palikotu

Palikotu palikotu

Palikotu palikotu


Watch Devaralan Aattam lyrics from Youtube




No comments:

Post a Comment