Monday, 15 August 2022

Uraiyum Theeyil Song Lyrics

Uraiyum Theeyil Song Lyrics in Tamil | Sita Raman


Uraiyum Theeyil Song Lyrics is from Latest Movie "Sita Ramam(Tamil) and the song lyrics are penned down by Madhan Karky. The Music composer of the song is Vishal Chandrasekhar. The singer of the Song is Yazin Nizar. The Movie cast are Dulquer Salman, Rashmika Mandanna, Mrunal Thakur and Sumanth.


Song Credit:

Movie Name: Sita Ramam

Song Name : Uraiyum Theeyil 

Singer Name:  Yazin Nizar

Music Composed by : Vishal Chandrashekhar

Song Lyrics by : Madhan Karky

Flute by : Lalit Talluri


 Uraiyum Theeyil Song Lyrics in Tamil:


Kadithathin vedathil ithaiyama

Mai vasam pol veesum viralin vasam

கடிதத்தின் வேடத்தில் இதயமா

மை வாசம் போல் வீசும் விரலின் வாசம்  


viruthaale  poo pookum imaiyama

Solyavum vinmeen kuralil paasam  

விருத்தாலே பூ பூக்கும் இமையமா 

சொல்யாவும் விண்மீன் குரலின் பாசம்  


Vizikalai thirakum munnale

Ulaginai Parkum munnale

Sirithidum sei pola aanaene naanum  penne unalae

விழிகளை திறக்கும் முன்னாலே 

உலகினை பார்க்கும் முன்னாலே 

சிரித்திடும் சேய் போல ஆனேனே நானும்  பெண்ணே உன்னாலே 


Uraiyum Theeyil Mazhaiyaai Veezhndhu

uyirai thoonda vanthayaa..

Vedikkum porkalathil venpuravendraya Penne

உறையும் தீயில் மழையாய் வீழ்ந்து 

உயிரை தூண்ட வந்தாயா...

வெடிக்கும் போர்க்களத்தில் வெண்புரவென்றானாயா  பெண்ணே 

[Music]


Uraiyum Theeyil Mazhaiyaai Veezhndhu

uyirai thoonda vanthayaa..

Vedikkum porkalathil venpuravendraya Penne

உறையும் தீயில் மழையாய் வீழ்ந்து 

உயிரை தூண்ட வந்தாயா...

வெடிக்கும் போர்க்களத்தில் வெண்புரவென்றானாயா  பெண்ணே 

[.....Repeat....] [Music]


Poonthottam Ondru Kaditham theetuma

Neerodai ellam Ezuthuma...

பூந்தோட்டம் ஒன்று கடிதம் தீட்டுமா

நீரோடை எல்லாம் எழுதுமா ...


Paenavain maiyai Kadale Aaguma

Meghangal paadal pozhiuma...

பேனாவின் மையாய் கடலே ஆகுமா 

மேகங்கள் பாடல் பொழியுமா ... 


Mugathinai Parkamal 

Kuralinai Ketkamal...

முகத்தினை பார்க்காமல் 

குரலினை கேட்காமல் ....


Piravigal Ezezu Unnodu

Vaazven podhai theeraamal...

பிறவிகள் எஏழு உன்னோடு 

வாழ்வேன் போதை தீராமல் ....

[Love Dialogue]


Uraiyum Theeyil Mazhaiyaai Veezhndhu

uyirai thoonda vanthayaa..

Vedikkum porkalathil venpuravendraya Penne..

உறையும் தீயில் மழையாய் வீழ்ந்து 

உயிரை தூண்ட வந்தாயா...

வெடிக்கும் போர்க்களத்தில் வெண்புரவென்றானாயா  பெண்ணே ..


Uraiyum Theeyil Mazhaiyaai Veezhndhu

uyirai thoonda vanthayaa..

Vedikkum porkalathil venpuravendraya Penne..

உறையும் தீயில் மழையாய் வீழ்ந்து 

உயிரை தூண்ட வந்தாயா...

வெடிக்கும் போர்க்களத்தில் வெண்புரவென்றானாயா  பெண்ணே ...

Listen  Uraiyum Theeyil Song Lyrics from Youtube 



You may also like Viruman Song Lyrics

No comments:

Post a Comment