Thenmozhi Song Lyrics
Thenmozhi Song Lyrics Thiruchitrambalam movie
About Thenmozhi Song:
The brand new thenmozhi song sung by Santhosh Narayanan from the upcoming Movie Thiruchitrambalam. The thenmozhi lyrics are penned down by Bharathiraja and the music is given by Anirudh Ravichander. The music video has been released in Sun TV youtube platform.
Image source: filmcrazy.in
Song Credits for Thenmozhi Song Lyrics:
Movie Name: Thiruchitrambalam
Song Title : Thenmozhi
Singer Name: Santhosh Narayanan
Lyrics by : Poetu Dhanush
Music by : Anirudh Ravichander
Thenmozhi Song Lyrics in Tamil & English | Thiruchitrambalam :
THENMOZHI POONKODI VAADI POCHE EN CHEDI…
VAANMATHI PAINGILI AASA THEERA VAATU NEE…
தேன்மொழி பூன்கொடி வாடி போச்சே என் செடி…
வான்மதி பைங்கிளி ஆச தீர வாட்டு நீ…
UNNA NENACHONNUM URUGALA PODI
SOGATHIL ONNUM VALAKKALA THAADI
உன்ன நெனச்சொன்னும் உருகள போடி
சோகத்தில் ஒன்னும் வளகள தாடி
GETHU KAATTITU AZHUVURANEA
AZHUTHU MUDICHITTU SIRIKKIRANAE
கெத்து காட்டிட்டு அழுவுறனே
அழுது முடிச்சிட்டு சிரிக்கிறனே
THENMOZHI POONKODI VAADI POCHE EN CHEDI…
VAANMATHI PAINGILI AASA THEERA VAATU NEE…
தேன்மொழி பூன்கொடி வாடி போச்சே என் செடி…
வான்மதி பைங்கிளி ஆச தீர வாட்டு நீ…
NEJAMA NAA SENJA PAAVAM,
MUZHUSA UN MELA VEDHACHA PAASAM…
நெஜமா நா செஞ்ச பாவம்,
முழுசா உன் மேல வெதச்ச பாசம்…
NEZHALUM PINNAALA KAANOM,
ATHUKKUM AMMAADI PUTHUSA KOVAM…
நெழலும் பின்னால காணோம்,
அதுக்கும் அம்மாடி புதுசா கோவம்…
PAALEA INGA THEARALA PAAYAASAM KEKUTHA
KAATHEA INGA VEESALA
KAATHAADI KEAKKUTHA
பாலே இங்க தேறல பாயசம் கேக்குதா
காத்தே இங்க வீசலை
காத்தாடி கேக்குதா
UNMELA KUTHAM ILA
NEE ONNUM NAANUM ILA
உன்மேல குத்தம் இல்ல
நீ ஒன்னும் நானும் இல்ல
THENMOZHI POONKODI VAADI POCHE EN CHEDI…
VAANMATHI PAINGILI AASA THEERA VAATU NEE…
தேன்மொழி பூன்கொடி வாடி போச்சே என் செடி…
வான்மதி பைங்கிளி ஆச தீர வாட்டு நீ…
UNNA NENACHONNUM URUGALA PODI
SOGATHIL ONNUM VALAKKALA THAADI
உன்ன நெனச்சொன்னும் உருகள போடி
சோகத்தில் ஒன்னும் வளகள தாடி
GETHU KAATTITU AZHUVURANEA
AZHUTHU MUDICHITTU SIRIKKIRANAE
கெத்து காட்டிட்டு அழுவுறனே
அழுது முடிச்சிட்டு சிரிக்கிறனே
THENMOZHI POONKODI VAADI POCHE EN CHEDI…
VAANMATHI PAINGILI AASA THEERA VAATU NEE…
தேன்மொழி பூன்கொடி வாடி போச்சே என் செடி
வான்மதி பைங்கிளி ஆச தீர வாட்டு நீ
Listen the Thenmozhi Song lyrics from Official Video from Youtube