Srivalli song lyrics Tamil
Song Credits for Srivalli Song Lyrics:
Srivalli Song Lyrics in Tamil & English:
Naan Pakkuran Pakkuran Paakama
Nee Yenga Porae…
Nee Pakkura Pakkura Yellam
Pakura Enna Thavira…
நான் பாக்குறேன் பாக்குறேன் பாக்காம நீ எங்க போற...
நீ பாக்குற பாக்குற எல்லாம் பாக்குற என்ன தவிர...
Kanadha Deivatha Kan Moodama
Paakuriyea
Kan Munnea Naan Irunthum
Kadandhu Pogiriyea…
காணாத தெய்வத்த கண் மூடாம பாக்குறியே
கண் முன்னே நான் இருந்தும்
கடந்து போகிரியே...
Paarva Karpoora Deepama…
Srivalli Pechea Kalyani Raagama…
பார்வ கற்பூர தீபமா...
ஷ்ரிவல்லி பேச்சே கல்யாணி ராகமா ...
Paarva Karpoora Deepama…
Srivalli Vaasam Kasthoori Vaasama….
பார்வ கற்பூர தீபமா...
ஷ்ரிவல்லி வாசம் கஸ்தூரி வாசமா...
♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯
Koottathula Pona Naan
Nadappean Munnae…
Nee Nadandhaa Mattum Varuvean
Un Pinnea…
கூட்டத்துல போனா நான் நடப்பேன் முன்னே...
நீ நடந்தா மட்டும் வருவேன் உன் பின்னே....
Yevanaiyume Paathu Thala
Kuninjadhu Illa…
Un Kolusa Paakathaan Thala
Kuninjendi Pulla…
உன் கொலுசு பாக்கத்தான் தல குனிஞ்சேண்டி புள்ள...
Padhagathi Unna Naan Pakka
Suthi Vanthalum
Paathidama Poreeyea Pavam
Pakkama
பாதகத்தி உன்ன நான் பாக்க சுத்தி வந்தாலும்
பாத்திடாம போறீயே பாவம் பாக்காம
Paarva Karpoora Deepama…
Srivalli Pechea Kalyani Raagama…
பார்வ கற்பூர தீபமா...
ஷ்ரிவல்லி பேச்சே கல்யாணி ராகமா ...
Paarva Karpoora Deepama…
Srivalli Vaasam Kasthoori Vaasama….
பார்வ கற்பூர தீபமா...
ஷ்ரிவல்லி வாசம் கஸ்தூரி வாசமா ...
♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯
Nee Onnum Periyae Pearazhagi
Illa
Theraatha Kootathil Azhaga
Theriuradi Pulla
தேறாத கூட்டத்தில் அழகா தெரியுறடி புள்ள
Padhinettu Vayasa Thottale
Podhum
Nee Illa yella Ponnum Dhinusaadhaan
Thonum
பதினெட்டு வயச தொட்டாலே போதும்
நீ இல்லை எல்லா பொன்னும் திணுசாதான் தோணும்
Kuthukkallukku Sealai Katti Vitta
Kooda Sitta Theriyum
Kothu Poova Koonthalil Vacha
Indha Ponnum Bodhai Yethum
Aana!!!
கொத்து பூவ கூந்தலில் வெச்சா இந்த பொன்னும் போதை ஏத்தும்
ஆனா!!!
Paarva Karpoora Deepama….
Srivalli Pechea Kalyani
Ragama….
ஷ்ரிவல்லி பேச்சே கல்யாணி ராகமா ...
Paarva Karpoora Deepama….
Srivalli Vaasam Kasthoori Vaasama….
பார்வ கற்பூர தீபமா...
ஷ்ரிவல்லி வாசம் கஸ்தூரி வாசமா ...
♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯
♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯♯
No comments:
Post a Comment