Oru nalum unnai maravatha song lyrics in tamil
Oru naalum unnai maravatha song lyrics is from Tamil Movie "Ejaman". The song is sung by S. P. Balasubramanyam, S. Janaki. Oru naalum unnai maravatha song's music is composed by Ilaiyaraja sir and Song Lyrics written by Vaali.
Watch Oru naalum unnai maravatha song lyrics from Youtube:
Oru naalum unnai maravatha song lyrics in tamil:
ஒரு நாளும் உனை மறவாத இனி தான வரம் வேண்டும்!
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்!
விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும்
எனையாளும் எஜமானே ...எனையாளும் எஜமானே...
எனையாளும் எஜமானே... எனையாளும் எஜமானே...
[Music]
ஒரு நாளும் உனை மறவாத இனி தான வரம் வேண்டும்!
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்!
[Music]
சுட்டுவிரல் நீ காட்டு
சொன்னபடி ஆடுவேன்
உன்னடிமை நான் என்று
கையெழுத்துப் போடுவேன்
உன்னுதிரம் போல் நானே
பொன்னுடலில் ஓடுவேன்
உன்னுடலில் நான் ஓடி
உள் அழகைத் தேடுவேன்
தோகை கொண்டு நின்றாடும்
செங்கரும்பு தேகம்
முந்தி வரும் தேன் வாங்கிப்
பந்தி வைக்கும் நேரம்
அம்புகள் பட்டு நரம்புகள் சுட்டு
வம்புகள் என்ன வரம்புகள் விட்டு
[Music]
ஒரு நாளும் உனை மறவாத இனி தான வரம் வேண்டும்!
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்!
விழியோடு இமை போலே
விலகாத நிலை வேண்டும்
இணையான இளமானே... துணையான இளமானே...
இணையான இளமானே... துணையான இளமானே...
[Music]
ஒரு நாளும் உனை மறவாத இனி தான வரம் வேண்டும்!
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்!
கட்டில் இடும் சூட்டோடு
தொட்டில் கட்டு அன்னமே
முல்லைக் கொடி தரும்
அந்தப் பிள்ளைக் கனி வேண்டுமே
உன்னை ஒரு சேய் போலே
என் மடியில் தாங்கவா
என்னுடைய தாலாட்டில்
கண்மயங்கித் தூங்கவா
ஆரீராரோ நீ பாட
ஆசை உண்டு மானே
ஆறு ஏழு கேட்டாலும்
பெற்றெடுப்பேன் நானே
முத்தினம் வரும் முத்து தினம் என்று
சித்திரம் வரும் விசித்திரம் என்று
[Music]
ஒரு நாளும் உனை மறவாத இனி தான வரம் வேண்டும்!
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்!
விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும்
இணையான இளமானே... துணையான இளமானே...
ஓ..எனையாளும் எஜமானே....
எனையாளும் எஜமானே....
...........Music........
Song Credit:
Movie Name: Ejaman
Song Name : Oru naalum unnai maravatha
Music by : Ilayaraja
Singers Name: S.P. Balasubrahmaniyam, S. Janaki
No comments:
Post a Comment