-->

oo Solriya Mama Lyrics tamil

 oo Solriya Mama Lyrics tamil


oo solriya mama song lyrics is from Pushpa Telugu action and drama movie and the movie is directed by Sukumar and produced by Mythri Movie Makers. The Music director name is Devi Sri Prasad and Song lyrics are written by Viveka and Singer is Andrea Jeremiah.


Song Credit:

Movie name : Pushpa - The Rise 

Song name : Oo Solriya mama

Lyrics by : Viveka

Music by : Devi Sri Prasad

Singer name: Andrea Jeremiah

Director : Sukumar

Cast: Allu Arjun, Fahadh Faasil, Rashmika Mandanna


 oo Solriya Mama Lyrics in tamil & English:


Sela sela sela katna

Kuru kuru kurunu paappaanga

சேலை சேலை கட்னா

குரு குறு குறுனு பாப்பாங்க


Kutta kutta gown-u potta

Kurukaa Maruka Paapaanga

குட்ட குட்ட கவுனு போட்டா

குறுக்கா மறுக்கா பாப்பாங்க


Sela blowseu chinna gowno

Dressila onnum illinga

சேலை பிளவுசோ  சின்ன கவுனோ

டிரெஸ்ஸில ஒண்ணும் இல்லீங்க


Aasa vantha suthi suthi

Alayaa alayum aambala puthi

ஆசை வந்த சுத்தி சுத்தி

அலையா அலையும் ஆம்பல புத்தி



Oo solriya maama

Oo oo solriya maama

ஊம் சொல்றியா மாமா

ஓ ஓ ஓ சொல்றியா மாமா


Oo solriya maama

Oo oo solriya maama

ஊம் சொல்றியா மாமா

ஓ ஓ ஓ சொல்றியா மாமா



Colour ah irukkum ponna paatha

Kanakku pannu thudipaanga

கலர் ஆ இருக்கும் பொண்ண பாத்தா

கணக்கு பண்ணு துடிப்பாங்க 


Karuppa irukum ponna paatha

Kalaya irukku- nu solvaanga

கருப்பா இருக்கும் பொண்ண பாத்தா

கலயா இருக்குனு சொல்வாங்க


Colouro karuppu maaniramo

Nirathila onnum illinga

கலரோ  கறுப்போ மாநிறமோ 

நிறத்துல ஒண்ணும் இல்லீங்க


Seeni sakara kattiya suthi

Yerumbha tiriyum aambala puthi

சீனி சக்கர கட்டிய சுத்தி

எறும்பா திரியும் ஆம்பல புத்தி


Oo solriya maama

Oo oo solriya maama

ஊம் சொல்றியா மாமா

ஓ ஓ ஓ சொல்றியா மாமா


Oo solriya maama

Oo oo solriya maama

ஊம் சொல்றியா மாமா

ஓ ஓ ஓ சொல்றியா மாமா

[Music}


Nettayaaga valandha ponna

Nimindhu nimindhu paapaanga

நெட்டையாக வளந்த பொண்ண 

நிமிந்து நிமிந்து பாப்பாங்க


Kuttayaaga irukkum ponna

Kuninju valanju paapaanga

குட்டையாக இருக்கும் பொண்ண 

குனிஞ்சு வளஞ்சு பாப்பாங்க


Netta ponno kutta ponno

Thitam ellaam onnunga

நெட்ட பொண்ணோ குட்ட பொண்ணோ

திட்டம் எல்லாம் ஒண்ணுங்க


Thegam yellaam mogam muththi

Thirudan engum aambala puthi

தேகம் எல்லாம் மோகம் முத்தி

திருடன் எங்கும் ஆம்பல புத்தி



Oo solriya maama

Oo oo solriya maama

ஊம் சொல்றியா மாமா

ஓ ஓ ஓ சொல்றியா மாமா


Oo solriya maama

Oo oo solriya maama

ஊம் சொல்றியா மாமா

ஓ ஓ ஓ சொல்றியா மாமா


Kozhuka mozhuka valantha ponna

Gummunu irukku solvaanga

கொழுக்க மொழுக்க வளந்த பொண்ண 

கும்முனு இருக்கு சொல்வாங்க


Kuchchi odamba kaari vandha

kachitham-nu vazhivaanga

குச்சி ஒடம்பா காரி வந்தா

கச்சிதம்னு வழிவாங்க


Kozhu kozhu odambo kuchchi odambo

Sizela onnum illinga

கொழு கொழு உடம்போ  குச்சி உடம்போ 

சைஸேல ஒண்ணும் இல்லீங்க


Alwa maari azhaga Suthi

Alla thudikkum aambala Puthi

அல்வா மாறி அழக சுத்தி

அல்ல துடிக்கும் ஆம்பல புத்தி


Oo solriya maama

Oo oo solriya maama

ஊம் சொல்றியா மாமா

ஓ ஓ ஓ சொல்றியா மாமா


Oo solriya maama

Oo oo solriya maama

ஊம் சொல்றியா மாமா

ஓ ஓ ஓ சொல்றியா மாமா


Periya periya manushanunu

Oru silar inga varuvaanga

பெரிய பெரிய மனுஷனுனு

ஒரு சிலர் இங்க வருவாங்க


Ozhukka munna naane thaanu

Olari silaru thirivaanga

ஒழுக்க முன்னா நானே தானு

ஒளறி சிலரு திருவாங்க


Ozhukka seelan Osantha manushan

Veliya podum veshamga

ஒழுக்க சீலன் ஒசந்த  மனுஷன் 

வெளிய போடும் வேஷம்க


Velaka anacha pothum yellaam

Um um um Velakka anachu podhum yellaam

Velakku maarum onnuthaanga

வெலக்க அணைச்சா போதும் எல்லாம்

Um um um அணைச்சா போதும் எல்லாம்

வெலக்க மாறும் ஒண்ணுதாங்க


Oo solriya maama

Oo oo solriya maama

ஊம் சொல்றியா மாமா

ஓ ஓ ஓ சொல்றியா மாமா


Oo solriya maama

Oo oo solriya maama

ஊம் சொல்றியா மாமா

-----------------------------

Listen oo Solriya Mama Songs from YouTube



You may also watch more Songs from Pushpa Movie