Newyork Nagaram Lyrics in Tamil

TamilTechInfo
0

 Newyork Nagaram Lyrics in Tamil


Newyork Nagaram Lyrics in Tamil
                                                            Image Source: i.ytimg.com


Newyork Nagaram song is from Tamil Movie "Sillunu Oru Kadhal" and Song music is composed by AR Rahman and the Movie is directed by N. Krishna and Producer is K. E. Gnanavel Raja. The cast of the Movie are Suriya, Jyothika and Bhumika.


Song Credit:

Song Name : Newyork Nagaram

Singers Name : Shreya Ghoshal and Naresh Iyer

Music Compose : AR Rahman


Newyork Nagaram Lyrics in Tamil & English:

Newyork Nagaram Urangum Neram

Thanimai Adarnthadhu Paniyum Padarnthadhu

Kappal Irangiyae Kaatrum Karayil Nadanthathu

நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்

தனிமை அடர்ந்தது பனியும் படர்ந்தது

கப்பல் இறங்கியே காற்றும் கரையில் நடந்தது


Naangu Kannaadi Suvargalukullae

Naanum Meluguvarthiyum

Thanimai Thanimayo Kodumai Kodumaiyo

நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே

நானும் மெழுகுவர்த்தியும்

தனிமை தனிமையோ கொடுமை கொடுமையோ


Newyork Nagaram Urangum Neram

Thanimai Adarnthadhu Paniyum Padarnthadhu

Kappal Irangiyae Kaatrum Karayil Nadanthathu

நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்

தனிமை அடர்ந்தது பனியும் படர்ந்தது

கப்பல் இறங்கியே காற்றும் கரையில் நடந்தது


Naangu Kannaadi Suvargalukullae

Naanum Meluguvarthiyum

Thanimai Thanimayo Kodumai Kodumaiyo

நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே

நானும் மெழுகுவர்த்தியும்

தனிமை தனிமையோ கொடுமை கொடுமையோ


Pechellam Thaalatu Pola 

Ennai Uranga Vaikka Nee Illai

Thinamum Oru Mutham 

Thandhu Kaalai Coffee Koduka Nee Illai

பேச்செல்லாம் தாலாட்டு போல !

என்னை உறங்க வைக்க நீ இல்லை! 

தினமும் ஒரு முத்தம் 

தந்து காலை காபி கொடுக்க நீ இல்லை!!!


Vizhiyil Vizhum Thoosi 

Thannai  Yedukka Nee Ingu Illai

Manathil Ezhum Kuzhappam Thannai Theerka

Nee Ingae Illai

விழியில் விழும் தூசி தன்னை 

எடுக்க நீ இங்கு இல்லை

மனதில் எழும் குழப்பம் தன்னை தீர்க்க 

நீ இங்கே  இல்லை  


Naan Ingae Neeyum Angae Indha 

Thanimaiyil Nimishangal Varusham Aanathenoo

நான் இங்கே நீயும் அங்கே இந்த 

தனிமையில் நிமிஷங்கள் வருஷம் ஆன தேனோ


Vaan Ingae Neelam Angae Intha Uvamaiku Iruvarum

Vilakamanathenoh Oh! Oh!

வான் இங்கே நீலம் அங்கே இந்த உவமைக்கு இருவரும்

விளக்கமானதேனோ ஓ! ஓ!


Newyork Nagaram Urangum Neram

Thanimai Adarnthadhu Paniyum Padarnthadhu

நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்

தனிமை அடர்ந்தது பனியும் படர்ந்தது


Naat Kuripil Nooru Thadavai

Unthan Peyarai Ezhuthum En Peanaa

Ezhuthiyathum Erumbu Moika Peyarum Aanatheana Theanaa

நாட்குறிப்பில் நூறு தடவை

உந்தன் பெயரை எழுதும் என் பேனா

எழுதியதும் எறும்பு மொய்க்க பெயரும் ஆனதென்ன தேனா


Jillendru Bhoomi Irunthum Indha Tharunathil 

Kulir Kaalam Kodai Aanatheno

சில்லென்று பூமி இருந்தும் இந்த தருணத்தில்

குளிர்காலம் கோடை ஆனதேனோ


Vaa Anbae Neeyum Vanthal

 Senthanal Kuda Panikatti Pola

Maarumae Yeh Yeh Yeh Yeah

வா அன்பே நீயும் வந்தால்

செந்தணல் கூட பனிகட்டி போல

மாறுமே .. யே! யே! யே! யே!


Newyork Nagaram Urangum Neram

Thanimai Adarnthadhu Paniyum Padarnthadhu

நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்

தனிமை அடர்ந்தது பனியும் படர்ந்தது


Naangu Kannaadi Suvargalukullae

Naanum Meluguvarthiyum

Thanimai Thanimayo!

Kodumai Kodumaiyo!!!...

நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே

நானும் மெழுகுவர்த்தியும்

தனிமை தனிமையோ !

கொடுமை கொடுமையோ!!!....


Listen the Newyork Nagaram Lyrics from Official Video from Youtube




You may also Like Ponni Nadhi Song Lyrics


Post a Comment

0Comments
Post a Comment (0)