Mehabooba Song Lyrics in Tamil
Mehabooba Song Lyrics is from Tamil Movie “KGF Chapter 2” and the Movie actors are Yash, Srinidhi Shetty, Raveena Tandon, Sanjay Dutt, and Prakash Raj. Ravi Basrur has composed music for Mehabooba Song and singer is Ananya Bhat. The song Lyrics are penned by Madhurakavi.
Song Credit:
Movie Name : KGF Chapter 2
Song Name: Mehabooba
Singer Name: Ananya Bhat
Music By: Ravi Basrur
Lyrics By: Madhurakavi
Music label by: T-Series & Lahari Music
Mehabooba Song Lyrics in Tamil
Vaa Vaa En Anbe En Vazhvin Peranbea
Vandhaai Kan Munbe Idhu Nijama Sol Anbea
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே
வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
Un Kangalum Kaadhal Pesum
En Tharunam Malarum Vasam
உன் கண்களும் காதல் பேசும்
என் தருணம் மலரும் வாசம்
Un Tholgalil Saayum Neram
Uyir Thulirum Perazhagaa!
உன் தோள்களில் சாயும் நேரம்
உயிர் துளிரும் பேரழகா!
Mehabooba
Mae Teri Mehabooba
மெகபூபா
மே தெறி மெகபூபா
Mehabooba
Mae Teri Mehabooba
மெகபூபா !
மே தெறி மெகபூபா !
Mehabooba
Mae Teri Mehabooba
மெகபூபா !
மே தெறி மெகபூபா !
Poo Veika Poongatru Seer Seithadhe
Pudhu Vaanam Poo Thoovudhe
பூ வைக்க பூங்காற்று சீர் செய்ததே!
புது வானம் பூ தூவுதே!
Konjal Mozhi Pesidum
Oomai Kili Naanadah
கொஞ்சல் மொழி பேசிடும்
ஊமை கிளி நானடா!
Nenjai Vali Theerkum
Marunthaalan Neethanada
நெஞ்சை வலி தீர்க்கும்
மருந்தாளன் நீதானடா!
Vaazhvin Vear Neengidum
Kaalam Idhu Thaanadaa
வாழ்வின் வேர் நீங்கிடும்
காலம் இதுதானடா!
Anbin Neer Vaarkum
Mugilaalan Neethanadah
அன்பின் நீர் வார்க்கும்
முகிலாளன் நீதானடா!
Un Kaigal Theendum Tharunam
Naan Thaninthean Thaninthean Salanam
உன் கைகள் தீண்டும் தருணம்
நான் தணிந்தேன் தணிந்தேன் சலனம்!
Ini Vaazhkaiyill Yethu Maranam
Naan Eduthen Pudhu Jananam
இனி வாழ்க்கையில் ஏது மரணம்
நான் எடுத்தேன் புது ஜனனம்!
Mehabooba
Mae Teri Mehabooba
மெகபூபா
மே தெறி மெகபூபா
Mehabooba
Mae Teri Mehabooba
மெகபூபா !
மே தெறி மெகபூபா !
Mehabooba
Mae Teri Mehabooba
மெகபூபா !
மே தெறி மெகபூபா !
No comments:
Post a Comment