Madura Veeran song Lyrics in Tamil
Madura Veeran song is from upcoming Tamil new Movie Viruman and the Song is written by Raju Murugan and Music is composed by Yuvan Shankar Raja while song is sung by Yuvan Shankar Raja & Aditi Shankar. Viruman Cast are Karthi, Aditi Shankar.
Song Credit:
Movie name: Viruman
Song name: Madura veeran
Lyrics by : Raju Murugan
Music: Yuvan Shankar Raja
Singer name : Yuvan Shankar Raja & Aditi Shankar
Madura Veeran song Lyrics in Tamil:
Hei! Madhura Veeran Azhagula
Maattu Kombu Thimirula
Paavi Nenju Sikkikiduchaeee...
ஏய் மதுர வீரன் அழகுல
மாட்டு கொம்பு திமிருல
பாவி நெஞ்சு சிக்கிடுச்சே ....
Vaadi en Karuppatti
Paatha Pathum Theeppetti
Maaman Nenju Pathikiruchchaee...
வாடி என் கருப்பட்டி
பாத்தா பத்தும் தீப்பெட்டி
மாமன் நெஞ்சு பத்திக்கிருச்சே....
Maarula Yeerida edamthaa
Meesaiya Neevura Varam thaa...
மாருல ஏறிட எடம் தா
மீசைய நீவுற வரம் தா
Uduthura Vettiya Pola
Ottikittu Vara porendaa
Mmmm…Vara porendaa...
உடுத்துற வேட்டிய போல
ஒட்டிகிட்டு வர போறேன்டா
Hmmm. வர போறேன்டா....
Un Kooda Varen daa….
Un Kooda Varen daa….
உன் கூட வரேன்டா...
உன் கூட வரேன்டா....
Thenii Moththam Paakkathaan
Thangamae unna Thookkithan
தேனீ மொத்தம் பாக்கத்தான்
தங்கமே உன்ன தூக்கித்தான்
Motha Thaenathaan
Naan Mondu Oothavaa...
மொத்த தேனைத்தான்
நான் மொண்டு ஊத்தவா....
Oorey Kannu Podathaan
Mamen Unna koodithaan
ஊரே கண்ணு போடத்தான்
மாமன் ஒன்ன கூடித்தான்
Pulla Nooruthaan
Naan Pethu Podavaa...
புள்ளை நூறுதான்
நான் பெத்து போடவா
Kodai Saanjaenaey..
Komban Naanthaanae..
கொடை சாஞ்சேனே…..
கொம்பன் நான்தானே...
Kodam aakki... Karuvaachi...
Oruvaatti ennai Thookki Poyaendi
கொடமாக்கி கருவாச்சி
ஒருவாட்டி என்னை தூக்கி போயேன்டி....
Un Kooda Varen diii….
Un Kooda Varen diii….
உன் கூட வரேன்டி….
உன் கூட வரேன்டி….
Mamen Kannu Sooriyae
Eeerakola yaeriyae
Ithamaa ennai kuthi kollaathaeh....
மாமன் கண்ணு சூரியே
ஈர கொலை ஏறியே
இதமா என்னை குத்திக் கொல்லாதே....
Yeh Yeh... Aantha Muzhi Kaariyae
Aruvaa mana maariyae
Sogamaa ennai vetti Thallaathaeh....
ஹே ஹே ஆந்தை முழி காரியே
அருவாமனை மாரியே
சொகமா என்னை வெட்டி தள்ளாதே
Sealai Munthi Oramaa
Aaathaa Thantha Vaasamaa
Ulla Kaalamthaan Unnai Nenjil Thaanguven...
சேலை முந்தி ஓரமா
ஆத்தா தந்த வாசமா
உள்ள காலம்தான் உன்ன நெஞ்சில் தாங்குவேன்....
Mamen Nenju Melathaan
Aattu kutti Polaththaan
மாமன் நெஞ்சில் மேலதான்
ஆட்டுக்குட்டி போலத்தான்
Nitham thoongathaan
Pathu jenmam Vaanguvaen...
நித்தம் தூங்கத்தான்
பத்து ஜென்மம் வாங்குவேன்...
Adi Pechchiyae…
Ennai Saachiyea...
எடி பேச்சியே…..
என்னை சாட்சியே...
Ennai maathi Pudhusaakki
Usuraakki un Kaiyil thaaraendiii...
என்னை மாத்தி புதுசாக்கி
உசுராக்கி உன் கையில் தாரேன்டி…
Un Kooda Varen diii….
Un Kooda Varen diii….
உன் கூட வரேன்டி….
உன் கூட வரேன்டி….
Naan Un Kooda Varen diii….
Naan Un Kooda Varen diii….
நான் உன் கூட வரேன்டி….
நான் உன் கூட வரேன்டி….
Listen Madura Veeran song Lyrics from Youtube
No comments:
Post a Comment