-->

Enadhu India Song Lyrics in Tamil

Enadhu India Song Lyrics in tamil


Enadhu India Song Lyrics in Tamil

                                        Image Source: nettv4u.com

Song Credit for Enadhu India:

Song Name: Enadhu India
Lyrics and Direction by : A R Barath Kumar
Music by : Mastan & Khader
Produced by : Dr.S.Selvamuthu and Manjunath.N
Singers Name: Nithyasree Mahadevan, Mano, Abhay Jodhpurkar,  Mukesh


Enadhu India Song Lyrics in Tamil & English:


Antha Vaanam yetta sollu Vande Matharam!

Boomi yengum sollu, Vande Matharam!

அந்த வானம் எட்ட சொல்லு வந்தே மாதரம்!

பூமி எங்கும் சொல்லு வந்தே மாதரம்!

 

Desathin Muzakkam keakuthe Thisai ettum Tirumbi Paakuthea

En Desathin Muzakkam keakuthe Thisai ettum Tirumbi Paakuthea

தேசத்தின் முழக்கம் கேக்குதே திசை எட்டும் திரும்பி பாக்குதே

என் தேசத்தின் முழக்கம் கேக்குதே திசை எட்டும் திரும்பி பாக்குதே

 

Oru Rowthiram oru Sarithiram Iru Vaarthaiyil enathu India

enathu India (Repeat)

ஒரு ரௌத்திரம் ஒரு சரித்திரம் இரு வார்த்தையில் எனது இந்தியா

எனது இந்தியா எனது இந்தியா எனது இந்தியா எனது இந்தியா

 

Antha Vaanam yetta sollu Vande Matharam!

Boomi yengum sollu, Vande Matharam!

அந்த வானம் எட்ட சொல்லு வந்தே மாதரம்

பூமி எங்கும் சொல்லு வந்தே மாதரம்

 

Desathin Muzakkam keakuthe Thisai ettum Tirumbi Paakuthea

Oru Rowthiram oru Sarithiram Iru Vaarthaiyil enathu India

enathu India enathu India enathu India enathu India!

தேசத்தின் முழக்கம் கேக்குதே திசை எட்டும் திரும்பி பாக்குதே

ஒரு ரௌத்திரம் ஒரு சரித்திரம் இரு வார்த்தையில் எனது இந்தியா

எனது இந்தியா எனது இந்தியா எனது இந்தியா எனது இந்தியா!

 

Moovannamaaga Sitharu Thuuvaanamaga Paravu

Ithu Yellai Illah alavu vin Tholkalum Namathu

மூவண்ணமாக சிதறு தூவானமாக பரவு

இது எல்லை இல்லா அளவு விண் தோள்களும் நமது

 

Sinthiya Ratham yellam Kaaviyagi Kadharaadaiyil Pootha Veeram

Venmaiyagi Suthanthira Kaatril Desam pasumaiyagi

Asoka Sakaram Parakuthada Kaanum Kangalai Parikuthada

சிந்திய ரத்தம் எல்லாம் காவியாகி கதராடையில் பூத்த வீரம்

வெண்மையாகி சுதந்திர காற்றில் தேசம் பசுமையாகி

அசோக சக்கரம் பறக்குதடா காணும் கண்களை பறிக்குதடா

 

எனது இந்தியா எனது இந்தியா எனது இந்தியா!

 

Entha naalai maranthum kooda irunthidu

Intha naalai maranthaal neeum irandhidu

எந்த நாளை மறந்தும் கூட இருந்திடு

இந்த நாளை மறந்தால் நீயும் இறந்திடு

....................Repeat.........................

Mannai kaapoam Nitham Ithu Vinnai pozakkum Satham

Mannai kaapoam Nitham Ithu Vinnai pozakkum Satham

மண்ணை காப்போம் நித்தம் இது விண்ணை பொழக்கும் சத்தம்

மண்ணை காப்போம் நித்தம் இது விண்ணை பொழக்கும் சத்தம்

 

enathu India enathu India enathu India enathu India!

enathu India enathu India enathu India enathu India!

எனது இந்தியா எனது இந்தியா எனது இந்தியா எனது இந்தியா!

எனது இந்தியா எனது இந்தியா எனது இந்தியா எனது இந்தியா!

 

Antha Vaanam yetta sollu Vande Matharam!

Boomi yengum sollu, Vande Matharam!

அந்த வானம் எட்ட சொல்லு வந்தே மாதரம்

பூமி எங்கும் சொல்லு வந்தே மாதரம்

 

Yengal Mozikalo Nooru vantha Vazikalum Vearu

Irunthum Inaithathu Yaaru athuthan India Paaru

எங்கள் மொழிகளோ நூறு வந்த வழிகளும் வேறு

இருந்தும் இணைத்தது யாரு அதுதான் இந்தியா பாரு

 

Yengal Udal Thannil Unnai Vaithu

Uyiraga Kaapoam Intha Ulagengum Unthan Pugazh

Kondu Seerpoam!

எங்கள் உடல் தன்னில் உன்னை வைத்து

உயிராக காப்போம் இந்த உலகெங்கும் உந்தன் புகழ்

கொண்டு சேர்ப்போம்!

 

Suvasam Thanthu Nesam kaakum Thaye

Unathu Madiyil Thavilum Naangal Saeye

சுவாசம் தந்து நேசம் காக்கும் தாயே

உனது மடியில் தவிலும் நாங்கள் சேயே

 

Nooru koadi Thandi Sendruvittom

Indru Koodi Mandiyittom

நூறு கோடி தாண்டி சென்றுவிட்டோம்

இன்று கூடி மண்டியிட்டோம்

 

Moovarna Kodiyai Nenjil Nenjil Thaithu

Nenjamellam Unnai Eluthi Vaithu

Imayam Kumari Kaiyai Kooarthu

Naangal Sollum Vaazthu

மூவண்ண கொடியை நெஞ்சில் நெஞ்சில் தைத்து

நெஞ்சமெல்லாம் உன்னை எழுதி வைத்து

இமயம் குமாரி கையை கோர்த்து

நாங்கள் சொல்லும் வாழ்த்து

 

enathu India enathu India enathu India enathu India!

எனது இந்தியா எனது இந்தியா எனது இந்தியா!

 

Antha Vaanam yetta sollu Vande Matharam!

Boomi yengum sollu, Vande Matharam!

Desathin Muzakkam keakuthe Thisai ettum Tirumbi Paakuthea

அந்த வானம் எட்ட சொல்லு வந்தே மாதரம்

பூமி எங்கும் சொல்லு வந்தே மாதரம்

தேசத்தின் முழக்கம் கேக்குதே திசை எட்டும் திரும்பி பாக்குதே

 

enathu India enathu India

enathu India enathu India!

எனது இந்தியா எனது இந்தியா!

எனது இந்தியா எனது இந்தியா!

.............Repeat...................

 

Listen Enadhu India Song Lyrics from Official Video from Youtube




 You may also like Ponniyin Selvan Song