Aarariraro Song Lyrics in Tamil
Aarariraro Song Lyrics is from Tamil Movie "Raam" and the song has been written by Snehan. The Song Music composition done by Yuvan Shankar Raja. The Director and producer name is Ameer Sultan.
Song Credit:
Song Name: Aarariraro
Movie Name: Raam(2005)
Singer Name: K. J. Yesudas
Lyrics by : Snehan
Aarariraro Song Lyrics in Tamil:
Aarariraaro Naan ingu paada
Thaayae nee kann urangu
Ennoda madi saainthu...
ஆராà®°ிà®°ாà®°ோ நான் இங்கே பாட
தாயே நீ கண் உறங்கு
என்னோட மடி சாய்ந்து...
Aarariraaro Naan ingu paada
Thaayae nee kann urangu
Ennoda madi saainthu...
ஆராà®°ிà®°ாà®°ோ நான் இங்கே பாட
தாயே நீ கண் உறங்கு
என்னோட மடி சாய்ந்து...
Vaazhum kaalam yaavumae
Thaayin paatham Sorgamea
வாà®´ுà®®் காலம் யாவுà®®ே
தாயின் பாதம் சொà®°்க்கமே
Vedham naangum sonnadhae
Adhai naan arivenae..
வேதம் நான்குà®®் சொன்னதே
அதை நான் à®…à®±ிவேனே...
Amma ennum manthiramae
Agilam yaavum aalkiradhae..
à®…à®®்à®®ா என்னுà®®் மந்திà®°à®®ே
அகிலம் யாவுà®®் ஆள்கிறதே..
Aarariraaro Naan ingu paada
Thaayae nee kann urangu
Ennoda madi saainthu...
ஆராà®°ிà®°ாà®°ோ நான் இங்கே பாட
தாயே நீ கண் உறங்கு
என்னோட மடி சாய்ந்து...
Ver illatha maram pol
Ennai nee bhoomiyil nattayae
வேà®°் இல்லாத மரம்போல்
என்னை நீ பூà®®ியில் நட்டாயே
Oor kann enthan melae pattal
Un uyir nogha thudithaayae
ஊர் கண் எந்தன் à®®ேல் பட்டால்
உன் உயிà®°் நோக துடித்தாயே
Ulagathin bandhangal ellam
nee solli thandhayae
உலகத்தின் பந்தங்கள் எல்லாà®®்
நீ சொல்லி தந்தாயே
Pirapukkum Irapukkum Idaiyil
vazhi nadathi Sendrayea
பிறப்புக்குà®®் இறப்புக்குà®®் இடையில்
வழி நடத்திச் சென்à®±ாயே
Unakkae Oor thottil katti
Naane thaayaai maarida vendum…
உனக்கே ஓர் தொட்டில் கட்டி
நானே தாயாய் à®®ாà®±ிட வேண்டுà®®்...
Aarariraaro Naan ingu paada
Thaayae nee kann urangu
Ennoda madi saainthu...
ஆராà®°ிà®°ாà®°ோ நான் இங்கே பாட
தாயே நீ கண் உறங்கு
என்னோட மடி சாய்ந்து...
Thaai solkindra vaarthaigal yellam
Noi theerkindra marunthallavaa
தாய் சொல்கின்à®± வாà®°்த்தைகள் எல்லாà®®்
நோய் தீà®°்க்கின்à®± மருந்தல்லவா
Man pon mealae aasai thurantha
Kann thoongaatha uyir allavaa...
மண் பொன் à®®ேலே ஆசை துறந்த
கண் தூà®™்காத உயிà®°் அல்லவா...
Kaalathin kanakugalil
selavaagum varavum nee
காலத்தின் கணக்குகளில்
செலவாகுà®®் வரவுà®®் நீ
Suzalkindra bhoomiyil melae
suzalaatha bhoomiyum nee
சுழல்கின்à®± பூà®®ியில் à®®ேலே
சுழலாத பூà®®ியுà®®் நீ
Iraivaa nee aanai idu
Thaayae nee enthan magalaai maara..
இறைவா நீ ஆணையிடு
தாயே நீ எந்தன் மகளாய் à®®ாà®±...
Aarariraaro Naan ingu paada
Thaayae nee kann urangu
Ennoda madi saainthu...
ஆராà®°ிà®°ாà®°ோ நான் இங்கே பாட
தாயே நீ கண் உறங்கு
என்னோட மடி சாய்ந்து...
Aarariraro Song Lyrics from Youtube
You may also like Viruman Song Lyrics
No comments:
Post a Comment