Wednesday, 27 July 2022

Lingashtakam lyrics in tamil by SPB | லிங்காஷ்டகம்

Lingashtakam lyrics in tamil by SPB |லிங்காஷ்டகம்





Lingashtakam lyrics is used to worship Lord Shiva in Shiva Pooja by Hindus. It is traditional and ancient rites with use of Mantra and abishekam.


Lingashtakam lyrics in tamil by SPB | லிங்காஷ்டகம்


Lingashtakam Song lyrics in tamil:


Hara  Hara  shivamai  Eshwara Ligham!
anbe  vadivai  amarthitta  lingam 

ஹர ஹர   சிவமாய் ஈஸ்வர லிங்கம் !
அன்பே வடிவாய் அமர்த்திட்ட லிங்கம் !

(English)
Pramma Murariyar Poatridum Lingam!
Sirithum kalangam illa Shivalingam!
Pravivin Thuyarai Poatridum Lingam!
Naanum Vanangum Sadasiva Lingam!

(Tamil)
பிரம்ம முராரியார் போற்றிடும் லிங்கம்!
சிறிதும் களங்கம் இல்லா ஷிவலிங்கம் !
பிறவியின் துயரை போக்கிடும் லிங்கம்!
நானும் வணங்கும் சதா சிவ லிங்கம்!

(English)
Thevarum munivarum Poatridum Lingam!
Kaamanai yeritha karunagara Lingam!
Raavanan Ullam Vilangidum Lingam!
Naanum vanangum Sadasiva Lingam!

(Tamil)
தேவரும் முனிவரும் போற்றிடும் லிங்கம்
காமனை எறித்த கருணாகர லிங்கம்
இராவணன் உள்ளம் விளங்கிடும் லிங்கம்
நானும் வணங்கும் சதாசிவ லிங்கம் !!

(English)
vaasam anaithaium poosiya Lingam!
Valar arivagiya kaarana Lingam!
siddha surasurar Poatridum Lingam!
Naanum vanangum Sadasiva Lingam!


(Tamil)
வாசமனைத்தையும் பூசிய லிங்கம்
வளர் அறிவாகிய காரண லிங்கம்
சித்த சுராசுரர் போற்றிடும் லிங்கம்
நானும் வணங்கும் சதாசிவ லிங்கம் !!

(English)
Ponmani soodi sudarnthidum Lingam!
Thannidai naagam anithidum Lingam!
Thashanin yaagam veelthiya Lingam!
Naanum vanangum Sadasiva Lingam!

(Tamil)
பொன்மணி சூடி சுடர்ந்திடும் லிங்கம்
தன்னிடை நாகம் அணிந்திடும் லிங்கம்
தக்ஷனின் யாகம் வீழ்த்திய லிங்கம்
நானும் வணங்கும் சதாசிவ லிங்கம் !!

(English)
Kungumam santhanam poosiya Lingam!
Pangaja Maalaiyai soodiya Lingam!
Thongiya vinaigalai poakidum Lingam!
Naanum vanangum Sadasiva Lingam!

(Tamil)
குங்குமம் சந்தனம் பூசிய லிங்கம்
பங்கஜ மாலையை சூடிய லிங்கம்
தொங்கிய வினைகளை போக்கிடும் லிங்கம்
நானும் வணங்கும் சதாசிவ லிங்கம் !!


(English)
Theva kanangalin archanai Lingam!
Thedidum Pakthiyil Ooridum Lingam!
Sooriyan Koadi sudar vidum Lingam!
Naanum vanangum Sadasiva Lingam!

தேவ கணங்களின் அர்ச்சனை லிங்கம்
தேடிடும் பக்தியில் வூரிடும் லிங்கம்
சூரியன் கோடி சுடர் விடும் லிங்கம்
நானும் வணங்கும் சதாசிவ லிங்கம்!!

(English)

yettu thalthinum elunthidum Lingam!
Yellamagiya kaarana Lingam!
yettu tharithiram neekidum Lingam!
Naanum vanangum Sadasiva Lingam!

(Tamil)
எட்டு தளத்தினுள் எழுந்திடும் லிங்கம்
எல்லாமாகிய காரண லிங்கம்
எட்டு தரித்திரம் நீக்கிடும் லிங்கம்
நானும் வணங்கும் சதாசிவ லிங்கம்!!

(English)
Thevarin uruvil poojaikum Lingam!
Theva vanamalarai yetridum Lingam!
paramanathanai paravidum Lingam!
Naanum vanangum Sadasiva Lingam!

(Tamil)
தேவரின் உருவில் பூஜைக்கும் லிங்கம்
தேவ வனமலரை ஏற்றிடும் லிங்கம்
பரமநாதனாய் பரவிடும் லிங்கம்
நானும் வணங்கும் சதாசிவ லிங்கம்!!

Lingashtakam Song Credit:

Song Name : Lingashtakam Tamil Devotional

Music  : Randoms

Singers : S. P. Balasubramaniam


No comments:

Post a Comment