தமிழ்நாடு அரசு பணியாளர்கள் செம குஷி - TN GOvt DA Hike for Govt Employees and Teacher

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் செம குஷி - TN Govt DA Hike for Govt Employees and Teacher


தமிழ்நாடு அரசு பணியாளர்கள் செம குஷி - TN Govt DA Hike for Govt Employees and Teacher

                                                                    Source: wikimedia

தமிழ்நாடு முதலமைச்சர் இன்று அரசு பணியாளர்கள் , ஆசிரியர்கள் மற்றும் அகவிலைப்படி தகுதி உடைய அனைத்து பணியாளர்களுக்கும் அகவிலைப்படியை 17 சதவிகிதத்தில் இருந்து 31 சதவிகிதமாக உயர்த்தி ஆணை வெளியிட்டு உள்ளார்.


முக்கிய அம்சங்கள்:


இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சட்ட பேரவை 110 விதியின் கீழ் ஜனவரி 1 , 2022  முதல் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்தார். இந்த அறிவிப்பாணை செயல் படுத்தும் விதமாக அகவிலைப்படியை 17 சதவிகிதத்தில் இருந்து 31 சதவிகிதமாக உயர்த்தி ஆணை வெளியிட்டு உள்ளார்.

முழு விவரம் பெற பின்வரும் லிங்க் ஐ கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.


Link to TN Govt Official Press Release : TN Govt DA Hike


Post a Comment

Previous Post Next Post