Windows 11 Release - உங்களின் லேப்டாப் - இல் Windows 11 அப்டேட் ஐ நிறுவ வேண்டுமா ?

Windows 11 Release - உங்களின்  லேப்டாப் - இல்  Windows 11 அப்டேட் ஐ   நிறுவ வேண்டுமா ? 



Windows 11 Release - உங்களின்  லேப்டாப் - இல்  Windows 11 அப்டேட் ஐ   நிறுவ வேண்டுமா ?



அக்டோபர் மாதத்தில் Microsoft  ஆனது Windows 11 அப்டேட் ஐ வெளியிட்டது.

நீங்கள் உங்கள் லேப்டாப் அல்லது கம்ப்யூட்டர் யில் இந்த Windows 11 அப்டேட் ஐ நிறுவ வேண்டும் என்றால் பின்வரும் requirement உங்கள் லேப்டாப் யில் இருக்க வேண்டும்.

உங்கள் லேப்டாப் அல்லது கம்ப்யூட்டர் ஆனது 64-bit architecture யில் இருக்க வேண்டியது அவசியம் ஆகும்.

CPU  வின் வேகம் ஆனது 1GHz  அல்லது இதற்கு மேல் இருக்க வேண்டும். RAM ஆனது 4GB ஆகவும் மற்றும் Storage  ஆனது  64GB இருக்கவேண்டும்.

லேப்டாப் யின்  Processor ஆனது Intel 8th generation அல்லது  இதற்கு மேல் இருக்க வேண்டும்.


பின்வரும் வழிமுறைகள் மூலம் உங்கள் லேப்டாப் Windows 11 அப்டேட் உங்கள் லேப்டாப்-க்கு  பொருந்துமா என்று தெரிந்து கொள்ளலாம்:

  • முதலில் நீங்கள் "PC Health Check app" ஐ உங்கள் லேப்டாப் யில் நிறுவ வேண்டும். 

  • இன்ஸ்டால் செய்தவுடன் "Introducing Windows 11" என்ற Option ஐ கிளிக் செய்யவும்.
  • பின்னர், "Check now" Option ஐ Select  செய்யவும்.
  • இப்பொழுது, உங்கள் லேப்டாப் windows  11 அப்டேட் ஐ நிறுவ உகந்தது என்றால் Display யில் அடுத்த step தோன்றும்.  
  • Windows 11 அப்டேட் ஐ நிறுவ உகந்தது இல்லை என்றால் லேப்டாப் திரையில் அதற்கான காரணமும் தோன்றும். 
  • இதன் மூலம் உங்கள் லேப்டாப் யில் windows  11 அப்டேட் ஐ நிறுவ முடியுமா அல்லது முடியாதா என்று தெரிந்து கொள்ளலாம்.



Post a Comment

Previous Post Next Post