Jio Phone Next SmartPhone ஐ தெரியாமல் வாங்கிடாதீங்க!!!

Jio Phone Next SmartPhone ஐ தெரியாமல் வாங்கிடாதீங்க!!!


                                            Image Source: https://images.livemint.com

Reliance மற்றும் Google இணைந்து JioPhone Next என்ற Smartphone ஐ வெளியிட்டுள்ளது. இதன் விலை ரூபாய் ₹6,499 ஆகும். 

இதன் மூலம் ரிலையன்ஸ் கம்பெனி ஆனது Jio phone வாடிக்கையாளர்களை Smartphone க்கு upgrade செய்ய விரும்புகிறது.

வரும் தீபாவளி முதல் JioPhone Next ஆனது விற்பனைக்கு வருகிறது.வெறும் ரூபாய் ₹1,999 பணம் மட்டும் செலுத்தி நீங்கள் JioPhone Next ஐ வாங்கி கொண்டு செல்லலாம். EMI வசதி மூலம் மீதம் உள்ள பணத்தை செலுத்தலாம். இதன் சிறப்பங்சங்கள் பின்வருமாறு:


  • கூகுள் உருவாக்கிய Pragati இயங்குதளம் மூலம் இயங்கும் முதல் smartphone இது ஆகும்.
  • JioPhone நெஸ்ட் Smartphone Display ஆனது 5.45 inch HD பிளஸ் ஆகும்.
  • இதன் Selfie கேமரா ஆனது 8 Mega Pixel யும், Rear கேமரா-வில் 13 Mega Pixel யும் உள்ளடக்கியது.
  • JioPhone Next யில் இண்டெர்னல் மெமரி ஆனது 32 GB ஆகும் மற்றும் RAM ஆனது 2GB ஆகும். இதன் processor ஆனது Qualcomm 215  மற்றும் 1.3GHz quad-cores ஆகும்.
  • இந்த JioPhone Next யில் Battery ஆனது 3,500mAh  ஆகும். பத்து இந்திய மொழிகளை இதில் translate செய்ய முடியும்.
  • JioPhone நெஸ்ட் smartphone யில் Jio ஆப் களும் load செய்யப்பட்டுள்ளது.


Different  Ways  To  Buy  JioPhone  Next  SmartPhone 


  •  வாடிக்கையாளர்கள் JioMart store ஐ அணுகலாம்
  • இணையதளம் மூலம் www.jio.com யில் வாங்கலாம்
  • WhatsApp நம்பர் 7018270182 மூலம் அணுகலாம்



Post a Comment

Previous Post Next Post