Top Reliable Sources to research about Mutual Funds in Tamil
நீங்கள் ஒரு mutual fund advisor-ஆகவோ or முதலீட்டாளர்-ஆகவோ இருந்தால், பின்வரும் வலைத்தளங்கள் மூலம் Mutual Fund-களை நன்கு ஆராயலாம்.
Mutual Fund company-களின் வலைத்தளங்கள் இருந்தாலும் கீழ்காணும் Reliable -ஆன வலைத்தளங்கள் மிகவும் உண்மையான எந்த வித biased தகவலும் இல்லாமல் இருக்கும்.
1. Morningstar
இந்த Mutual Fund analysis வலைத்தளம் மூலம் பயனுள்ள reports மற்றும் portfolio tracker களின் மூலம் Fund ஐ எளிதாக analysis செய்யமுடியும்.
2.Fidelity
இந்த Fidelity website-இல் கிட்டத்தட்ட 10,000 -ம் மேற்பட்ட fund-களை ஆராய்ச்சி செய்து முதலீடு option ஐ தேர்ந்தெடுக்கலாம்.
3.Mutual Fund Observer
இந்த website-இல் newsletter மூலம் mutual fund-களை பற்றி தெரிந்து கொண்டு fund-களை analysis செய்யமுடியும்.
4.Maxfunds
இந்த website-இல் Fund-கள் எல்லாம் key criteria -ஆன செலவு விகிதம் மற்றும் சந்தை மூலதனம் வகைப்படுத்தபட்டுள்ளது.
5.Zacks
இந்த website-இல் Fund களை எளிதாக ஆராய்ச்சி செய்ய முடியும்.இதில் ஆயிரக்கணக்கான நிதி தொகுப்புகளை ஆராய்ந்து முடிவெடுக்கலாம்.
Comments
Post a Comment