Redmi 10 Prime has been launched in India | Redmi 10 Prime மொபைல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது
MI-Brand யின் துணை Brand ஆன Redmi ஆனது "Redmi 10 Prime" Model ஐ இந்தியாவில் நேற்று அறிமுகம் செய்தது.
இந்தியாவில் Redmi 10 Prime மொபைல்-யின் விற்பனை September 7 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது.
Redmi 10 Prime மொபைல்-யின் விற்பனை ஆனது Amazon மற்றும் Xiaomi India வலைத்தளத்திலும் விற்பனைக்கு வருகிறது .
Redmi 10 Prime Mobile ஆனது இந்தியா market இல் வெளியாகும் முதல் 50MP Smartphone ஆகும்.
Redmi 10 Prime Mobile ஆனது மூன்று விதமான Colors (Black,,Bifrost Blue,Astral White) -களில் கிடைக்கும் மற்றும் இது Android 11-MIUI 12.5 Platform -யில் இயங்கக்கூடியது ஆகும்.
Redmi 10 Prime Mobile பின்வரும் இரண்டு Segment-களில் கிடைக்கும்:
First Segment:
Price : Rs 12,499
Storage : 4GB + 64GB
Second Segment:
Price : Rs 12,499
Storage : 6GB + 128GB
Redmi 10 Prime Specifications Details:
Screen ஆனது 6.5-inch IPS LCD -உடன் முழு-HD (1080x2400 pixels) இல் கிடைக்கும்.
கேமரா வில் "50MP primary snapper உடன் 2MP macro சென்சார் உள்ளது மற்றும் Processor பொருத்த வரையில் "MediaTek Helio G88" உள்ளது.
புகைப்பட (Camera) அம்சங்களில் பின்வரும் சிறப்பு அம்சங்கள் உள்ளது:
- Sky Scapping mode
- Kaleidoscope mode
- time lapse
- slo-mo
Connectivity அம்சங்கள்:
Type-C port
Bluetooth 5.1
Dual-band Wi-Fi
GPS
Headphone Jack
இறுதியாக இதன் Battery ஆனது 6,000mAh உடன் 9W reverse charging support ஐ கொண்டுள்ளது.
Comments
Post a Comment