Axis Bluechip fund-யின் Performance எப்படி?
Axis Bluechip Fund என்பது ஒரு Open ended Fund category ஆகும்.அதாவது, முதலீட்டாளர்கள் Fund ஆரம்பித்த பிறகு எப்பொழுது வேண்டுமானாலும் Mutual fund பங்குகளை வாங்கவும் மற்றும் விற்கவும் முடியும்.
இந்த Axis Bluechip Fund ஆனது Jan 05, 2010 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது ஆகும்.
Objective of Axis Bluechip Fund
Large Cap நிறுவனங்களின் equity சம்மந்தமான Bond மற்றும் securities -களில் நீண்ட கால முதலீடு மூலம் மூலதனத்தை அடைவது ஆகும்.
Axis Bluechip fund -யின் Asset ஒதுக்கீடு(Asset Allocation)
Equities - 91%
Debts - 9%
cash - 1%
Fund -யின் Asset ஒதுக்கீடு ஆனது 99.05% பெருநிறுவனங்களிலும் (Large Cap) மற்றும் 0.95% mid cap நிறுவனங்களிலும் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
Axis Bluechip fund -யின் சிறப்புகள் :
Axis Bluechip fund -யின் தற்போதைய Net Asset Value (NAV) ஆனது Rs .47.19 ஆகும்.
Axis Bluechip fund -யின் நிர்வாகம் செய்துகொண்டிருக்கும் Asset மதிப்பானது(Asset Under Management) Rs 29160 கோடி ஆகும் மற்றும் Expense ratio ஆனது 1.71% ஆகும்.
இந்த fund யின் minimum முதலீடு தொகை ஆனது Rs.5000 ஆகும் மற்றும் SIP minimum முதலீடு ஆனது Rs.௫௦௦ ஆகும்.
Performance of Axis Mutual Fund
Year | Return Value |
---|---|
5 Years | 15.90 |
3 Years | 13.92 |
1 Year | 40.39 |
Comments
Post a Comment