A Foolproof Guide to Select Health Insurance Plans for Families
உங்கள் குடும்பத்திற்கு சிறந்த Health Insurance திட்டத்தை select செய்வது என்பது நம்மில் பலருக்கு கடினமான செயலாக இருக்கும்.
எனவே, Health Insurance திட்டத்தை select செய்யவும் முன் Insurance -யின் Coverage ,Benefits, Network மருத்துவமனை-களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
Top Tips to Select Health Insurance Plans for Families
Upgradable plan:
நமது Cost of Living எப்பொழுதும் ஒரே மாதிரி இருப்பது இல்லை.
எனவே, நாம் Select செய்யும் insurance plan , காப்பீடு தொகையை upgrade செய்ய கூடிய மாதிரி இருக்க வேண்டும்.
Cashless Hospital:
அனைத்து Insurance plan-களிலும் Cashless Hospitalization வசதி உள்ளது.ஆனால், network Hospital -யின் பட்டியலில் நல்ல மருத்துவமனை இருப்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும்.
Renewal Plan:
பெரும்பாலான Insurance plan-களில் 60 முதல் 65 வரை renewal option உள்ளது ஆனால், Lifetime வரை renewal option இருக்கும் Insurance plan-களை தேர்ந்தெடுப்பது சிறந்தது.
Claim Settlement Process:
Mostly அனைத்து Insurance Company களின் Claim settle செய்யும் process ஒரே மாதிரி இருக்கும். ஆனால், Insurance Company-களின் Claim Settlement Process ஐ நன்கு அறிந்து பின்னர் தேர்ந்தெடுப்பது சிறந்தது.
Floating Plan:
இறுதியாக, Insurance Coverage ஆனது floating ஆக இருக்க வேண்டும்.அதாவது, குடும்பத்தில் New-born baby -யும் சேர்க்க வழிவகை இருப்பதை உறுதி செய்யவேண்டும்.
Comments
Post a Comment