Tuesday, 24 August 2021

Which newspaper is best for upsc | UPSC தேர்வுக்கு சிறந்த செய்தித்தாள் எது

Which newspaper is best for upsc 



Which newspaper is best for upsc


UPSC தேர்வுக்கு செய்தித்தாள் வாசிப்பு என்பது கட்டாயம் ஆகும்.IAS Aspirant ஒவ்வொருவரும் அடிக்கடி கேட்கப்படும் கேள்வி "Which newspaper is best for upsc". Newspaper reading ஆனது சிவில் சர்வீசஸ் தேர்வில் ஒரு முக்கிய அங்கம் ஆகும்.


ஒவ்வொரு IAS Aspirant -ம் Newspaper -யின் முக்கியத்துவத்தை நன்கு அறிவர்.ஏன் என்றால் IAS syllabus -இல் நடப்பு நிகழ்வுகள் என்பது முக்கிய பிரிவு ஆகும்.இந்த Article மூலம் சிறந்த newspaper பட்டியலை அறிந்து கொள்ளலாம்.


General  Studies (Prelims & Mains) பிரிவில் நல்ல மதிப்பெண் பெற பின்வரும் newspaper reading மிகவும் உதவும்.


List of Best newspaper for UPSC:


முதலாவது The Hindu.

இரண்டாவது Business Standard .

மூன்றாவது The Indian Express.

நான்காவது Live Mint.

ஐந்தாவது Times of India.


About The Hindu Newspaper: 

தி ஹிந்து ஆனது 1878 இல் தொடங்கப்பட்ட ஒரு வார நாளிதழ் ஆகும்.

PIB மற்றும் PRS போன்ற அரசாங்க வலைத்தளங்கள் மூலம் analyse  செய்யப்பட்ட உண்மை தகவல்கள் மட்டுமே பதிவிடப்படும்.

About  Business Standard:

Business Standard ஆனது ஆங்கில மொழியில் வெளியிடப்படும் ஒரு வணிக newspaper  ஆகும்.இதன் தலையங்கம் மற்றும் கட்டுரைகள் பிரிவுகள் current event  பற்றிய genuine தகவல்கள் வெளியிடப்படும். 


இந்த newspaper reading மூலம் நாட்டில் நடக்கும் current events மற்றும் பொருளாதாரம் பற்றி நன்கு அறிந்து கொள்ளலாம்.

Current  Affairs மட்டுமே UPSC தேர்வுக்கு கேட்கப்படும் பெரும்பாலான கேள்விக்கு அடிப்படை ஆகும்.

No comments:

Post a Comment