What is Patta | பட்டா என்றால் என்ன | Online Patta | Its meaning and importance of patta

What is Patta | பட்டா என்றால் என்ன | Online Patta | Its meaning and importance of patta


What is Patta | பட்டா என்றால் என்ன | Online Patta | Its meaning and importance of patta



பட்டா(Patta) என்பது தமிழக அரசால் வழங்க படும் ஒரு சட்ட ஆவணம் (Legal  Document) ஆகும்.

பட்டா ஆனது யார் உண்மையான உரிமையாளரோ அவர் பெயரில் இருக்கும்.இது "Records of Land" என்றும் அழைக்கப்படும்.

இந்த ஆவணத்தை பெறுவதற்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள Tahsildar அலுவலகத்தில் வசதி உள்ளது.மேலும் online வழியாகவும் டிஜிட்டல் ஆவணத்தை பெறலாம்.  


பட்டாவில் உள்ள விவரங்கள் | Details of Patta 

பட்டாவின் எண்

பட்டாவின் உரிமையாளரின் பெயர் 

சர்வே மற்றும் sub division எண்

நிலத்தின் பரப்பு 

வருவாய் கிராமத்தின் விவரம் 

மாவட்டம் மற்றும் தாலுகா விவரம் 


ஒரு property -க்கு ஒன்றுக்கு மேற்பட்ட owners இருந்தால் தனியாக பட்டா வழங்க பட மாட்டாது.

இது மாதிரியான situation ஏற்பட்டால் அனைத்து owners உள்ளடக்கிய ஒரு பட்டா வழங்கப்படும். 

பட்டாவின் முக்கிய அம்சம் என்னவென்றால் அடிக்கடி renewal பண்ண வேண்டிய அவசியம் இல்லை.

மேலும், நீதி மன்றத்தில் நிலத்தின் உரிமையை நிரூபிக்கும் ஆவணமாக பட்டா உள்ளது.


Post a Comment

Previous Post Next Post