What is an Index Fund and how does it work | Index Fund என்றால் என்ன | எப்படி செயல் படுகிறது

 What is an Index Fund and how does it work? Index Fund என்றால் என்ன | எப்படி செயல் படுகிறது 



What is an Index Fund and how does it work


Index fund என்பது mutual fund -யின் ஒரு வகை ஆகும். இந்த fund ஆனது பங்கு சந்தை குறியீடுகளான  Sensex மற்றும் Nifty 50 போன்றவற்றில் match செய்து manage செய்யப்படும் fund  ஆகும். 


How does  Index Fund work?


  • இது ஒரு passive fund என்று அழைக்கப்படும் ஏன் என்றால் இதில் பங்குகளை Research  செய்து manage  செய்யப்படுவது இல்லை.
  • மாறாக,Sensex மற்றும் Nifty 50 போன்றவற்றின் index -ஐ அடிப்படையாக வைத்து manage செய்யப்படும்.
  • Index fund -யில் Fund manager  role என்னவென்றால், Sensex மற்றும் Nifty 50 போன்ற benchmark -ஐ வைத்து பங்குகளை வாங்க மற்றும் விற்க செய்வார். 


Why to Prefer Index Fund?

  • Actively Managed Mutual Fund -களை காட்டிலும் Index Fund-இல் Expense Ratio  எனப்படும்  செலவு தொகை மிகவும் குறைவு ஆகும்.

           Expense Ratio  :  0.1% to 0.5%

  • Nifty 50 or Sensex இல் மிக பெரிய கம்பெனிகளான(Large Cap)  Tata Consultancy Services, Infosys  மற்றும் ரிலையன்ஸ் போன்ற அடங்கியது ஆகும்.
  • பங்கு சந்தையின் அனைத்து பிரிவுகளிலும் Diversify -ஆக Invest  செய்வதினால் risk அதிகம் இல்லை.
  • முதலீட்டாளர் Long term முதலீடு செய்யவேண்டும் என்று நினைத்தால், Index Fund ஒரு நல்ல லாபத்தை கொடுக்கும்.


Post a Comment

Previous Post Next Post