Today Current affairs in tamil : TNPSC,SSC and BANKING exam

- ஒடிசா Govt Rakshak என்ற road safety initiative ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
- மேற்கிந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் "Dwayne Bravo" இன்டர்நேஷனல் கிரிக்கெட் யில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
- Amway இந்தியா வின் "brand ambassador " ஆக நடிகர் அமிதாப் பச்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.
- Central Industrial Security Force (CISF) யின் இயக்குனராக "Sheel Vardhan Singh" நியமிக்கப்பட்டுள்ளார்.
- National Disaster Response Force (NDRF) யின் இயக்குனராக "Atul Karwal" நியமிக்கப்பட்டுள்ளார்.
- Members of Parliament Local Area Development (MPLADS) Scheme மீண்டும் நடைமுறைக்கு வந்தது. இந்த fund மூலம் MPs government Scheme ஐ implement செய்ய இரண்டு கோடி ரூபாய் பெறலாம்.
- NIXI (National Internet Exchange of India ) புதிய Digital Payment Gateway அறிமுகபடுத்தி உள்ளது.
- 17 வது Climate Change Performance Index 2022 யில் இந்தியா 69.22 ஸ்கோர் உடன் பத்தாவது இடத்தில் உள்ளது.
- இந்தியா electric vehicle awareness portal ஆன "e-AMRIT" என்ற Portal ஐ launch செய்துள்ளது.
- e-AMRIT யின் விரிவாக்கம் - “Accelerated e-Mobility Revolution for India’s Transportation”.
Post a Comment