TNPSC Daily Current Affairs in Tamil - aug 20

 Read TNPSC Daily Current Affairs in Tamil - In Short


TNPSC Daily Current Affairs in Tamil - aug 20


Chainalysis blockchain data platform இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் படி இந்தியா கிரிப்டோ adoption பட்டியலில் இரண்டாம் இடத்தில உள்ளது.வியட்நாம் முதல் இடத்தில உள்ளது.


சீனா நாட்டின் பிறப்பு விகிதத்தை குறைக்க three-child கொள்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.இதன் மூலம் உலகின் கடுமையான two-child கொள்கையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. 


இந்தியா மற்றும் United Nation இணைந்து "UNITE Aware" என்ற தொழில்நுட்ப தளத்தை தொடங்கியுள்ளது.இது UN peacekeepers உடைய பாதுகாப்பை மேம்படுத்த உதவும்.


Defence Research and Development Organisation (DRDO) ஆனது இந்திய விமான படையின் போர் விமானத்தை பாதுகாக்க advanced chaff technology ஐ உருவாகியுள்ளது.


Amazon alexa பிரபல பாலிவுட் ஸ்டார் Amitabh Bachchan  உடைய voice  ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் Google Assistant மற்றும் Apple’s Siri அம்சம்களில் இந்த வாய்ஸ் ஐ பயன்படுத்தி  புதிய customers ஐ attract செய்ய  உள்ளது.


ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 12  மில்லியன் மக்கள் உணவுப் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதாக United Nations Humanitarians அமைப்பு தெரிவித்துள்ளது.


12  வயது முதல் 17 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு covid தடுப்பூசி சோதனை நடத்த  Johnson & Johnson நிறுவனம் ஒப்புதல் வாங்க விண்ணப்பித்துள்ளது.இதன் தொடர்ச்சியாக இந்தியாவில் குழந்தைகளுக்கான covid தடுப்பூசி விரைவில் கிடைக்கும்.


Post a Comment

Previous Post Next Post