Independence Day 2021:Interesting Facts to Know|சுவாரஸ்யமான தகவல்கள்

Independence Day 2021:Interesting Facts to Know|சுவாரஸ்யமான தகவல்கள்


Independence Day 2021:Interesting Facts to Know|சுவாரஸ்யமான தகவல்கள்



இந்தியா இன்று 75th வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. இந்த முக்கிய நாளில் பின்வரும் சுவாரஸ்யமான தகவல்கள் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

இந்த 75th வது சுதந்திர தினத்தின் theme  ஆனது "Nation  First ,Always  First" ஆகும்.

India's first Website with VR feature 


இந்தியாவின் பாதுகாப்பு செயலாளர் Dr Ajay Kumar  நாட்டின் 75th வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த website ஐ அறிமுகப்படுத்தினார்.


இந்த website அம்சங்கள் மூலம் ஒவ்வொருவரும் உலகின் எந்த இடத்தில இருந்தும் 75th வது சுதந்திர தினத்தில் கலந்துகொள்ள முடியும்.
புது டெல்லியில் உள்ள red fort  ஐ 360 கோணத்தில் பாக்கலாம்.

Azadi ka Amrit Mahotsav


Azadi ka Amrit Mahotsav என்ற முயற்சி ஆனது நாடு முழுவதும் March 12, 2021  அன்று பிரதமர் Nerendra modi அவர்களால் தொடங்கப்பட்டது.

இது சுமார் 200  வருட ஆங்கிலேய ஆட்சியில் இருந்து விடுதலை அடைந்தததை கொண்டாடும் நாடு தழுவிய முயற்சி ஆகும்.

இந்த Mahotsav வரும் 2022  வருஷம்  முழுவதும் நடைபெற்று aug  15 ,2023 அன்று நிறைவு பெரும். 

100 feet tall Indian National Flag:


Independence Day 2021:Interesting Facts to Know|சுவாரஸ்யமான தகவல்கள்



ஜம்மு காஷ்மீரில் Aug 10 ஆம் நாள் 100 ஆடி உயர தேசிய கோடி நிறுவப்பட்டது.இந்திய ராணுவத்தின் ஆயுதப்படை இந்த 100 ஆடி உயர தேசிய கோடியை இன்று aug 15 அன்று ஏற்றப்பட்டது.

லெப்டினன்ட் ஜெனரல் Y K ஜோஷி , இராணுவத் தளபதி இந்த விழாவை நடத்தினார்.

Indian National Flag Unfurled at Times Square


நியூயார்க் இல் உள்ள Federation of Indian Associations என்ற அமைப்பு டைம்ஸ் square (Times Square in New York) இல் மிகப்பெரிய இந்திய தேசிய கோடியை ஏற்றியது.

Federation of Indian Associations  அமைப்பு இந்திய தேசிய கோடியை ஏற்றியது இதுவே முதல் முறை ஆகும்.

Post a Comment

Previous Post Next Post