Fixed Deposit feature in Google Pay | Google Pay மூலம் விரைவில் Fixed டெபாசிட் செய்யலாம்

Fixed Deposit feature in Google Pay | Google Pay மூலம் விரைவில் Fixed டெபாசிட் செய்யலாம்

Fixed Deposit feature in Google Pay | Google Pay மூலம் விரைவில் Fixed டெபாசிட் செய்யலாம்





Startup நிறுவனமான Setu உடன் இணைந்து உலகின் முன்னணி நிறுவனமான Google , பயனாளர்களுக்கு fixed deposits (FD)  வசதியை அறிமுகப்படுத்தவுள்ளது.


முதல் கட்டத்தில் Equitas Small Finance பேங்க் யின் நிலையான வைப்பு  (fixed deposits ) திட்டத்தை தொடங்க உள்ளது.


இதற்காக, Startup நிறுவனமான Setu , Testing Version ஐ உருவாக்கி சோதனை செய்து முடித்துள்ளது.

About Fintech Setu :

Financial  tech நிறுவனமான Setu ஆனது, ஒரு Application Programming  Interface  (API) ஆகும்.இது நான்கு வகையான API அம்சங்களை வழங்குகிறது.

  • bills 
  • savings 
  • credit 
  • payments 

Tenure (வைப்புக்காலம்):


7-29 days
30-45 days
46-90 days
 91-180 days
181-364 days
1 Year 

Interest Rates  (வட்டி விகிதம்):

குறுகிய கால வைப்புக்கு - 3.5 Percentage
வருடாந்திர கால வைப்புக்கு - 6.35 Percentage   

விரைவில் AU Small Finance Bank மற்றும் Ujjivan Small Finance Bank ஆகியவை கூட  இந்த வசதியுடன் இணைய உள்ளது.

இந்த தகவலை பற்றி, Google India வின் அதிகார பூர்வ அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம்.
 

Post a Comment

Previous Post Next Post