Benime App | Benime whiteboard animation | ஒரு நிமிடத்திற்குள் Presentation வீடியோக்களை உருவாக்க வேண்டுமா?

Benime App | Benime whiteboard animation | ஒரு நிமிடத்திற்குள் Presentation வீடியோக்களை உருவாக்க வேண்டுமா?


Benime App | Benime whiteboard animation | ஒரு நிமிடத்திற்குள் Presentation வீடியோக்களை உருவாக்க வேண்டுமா?


நீங்கள் ஒரு நிமிடத்திற்குள் Presentation மற்றும் marketing வீடியோக்களை உருவாக்க வேண்டும் என்றால், Google Play Store இல் இருந்து  ஒரு  அருமையான  அண்ட்ராய்டு அப்பிளிக்கேஷன் (Android application) உங்களுக்காக.

Benime - Whiteboard animation creator  என்ற Android Application இல் பலவித சிறப்பம்சங்கள் உள்ளது. 

நீங்கள் இதனை Google Play Store இல் இருந்து பதிவிறக்கம் செய்ய இங்கே Click  செய்யவும்.

Benime App யின் சிறப்புகள் மற்றும் Three Simple steps:


- Built-in Feature மூலம் whiteboard அனிமேஷன் வீடியோ உருவாக்க முடியும்.

- வீடியோ- வில் music மற்றும் Voice Add  செய்யவும்.

- வீடியோ-வை MP4  format இல் export செய்து மற்றவர்களுக்கு ஷேர் செய்யவும்.


Benime - Whiteboard animation creator - யின் முக்கிய அம்சங்கள்:

  • Animated GIF Images Support  உண்டு.
  • Instant வீடியோ Preview வசதி உண்டு.
  • Offline இல் வீடியோ Rendering செய்யும் வசதி உள்ளது.
  • எந்தவித limit -ம் இல்லாமல் எத்தனை வீடியோ வேண்டும் என்றாலும் உருவாக்கலாம்.
  • Modern User Interface மற்றும் Simple டிசைன்.
  • Local  Storage  storage இல் இருந்து SVG, animation Images  ஐ import செய்ய முடியும். 


Post a Comment

Previous Post Next Post