Aadi Pooram 2021 | ஆடி பூரம் | Aadi Pooram festival in Aadi Month | Aadi Pooram Significance

Aadi Pooram  2021 | ஆடி பூரம் | Aadi Pooram festival in Aadi Month | Aadi Pooram Significance



Aadi Pooram  2021 | ஆடி பூரம் | Aadi Pooram festival in Aadi Month | Aadi Pooram Significance


ஆடி பூரம் 2021 (Aadi Pooram  2021) 


பூரம் என்பது இருபத்தி ஏழு நட்சத்திரங்களில் 11  வது நட்சத்திரம் ஆகும்.ஆடி மாதத்தில் இந்த பூரம் நட்சத்திரத்தினால் ஆளப்படும் நாளினை 
ஆடி பூரம் (Aadi Pooram) ஆக கொண்டாடுகிறோம்.

ஆடி பூரம் (Aadi Pooram) ஆனது ஆண்டாள் ஜெயந்தி என்றும் அழைக்கப்படும். ஆண்டாள் goddess லட்சுமியின் அவதாரமே ஆகும்.

ஆடி பூரம் (Aadi Pooram) எப்படி கொண்டாடப்படுகிறது?


ஆடி பூரம் (Aadi Pooram) அன்று வைணவ கோயில்களில் வழிபாடு,பூஜை மற்றும் ஹோமங்கள் நடத்தப்படும்.

விருதுநகர் மாவட்டத்தின் ஸ்ரீவில்லிபுத்தூர் ஊரில் ஆண்டாள் பிறந்த இடம் ஆகும்.எனவே ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆடி பூரம் மிக சிறப்பாக கொண்டாடப்படும்.

திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் இந்த விழா பத்து நாட்கள் கொண்டாடப்படும். திருமணம் ஆகாத பெண்கள் இந்த பத்தாவது நாளில் ஆண்டாளிடம் பிராத்தனை செய்தால் திருமணம் உடனே நடைபெற்று சரியான வாழ்க்கை துணை கிடைப்பார்கள் என்பது நம்பிக்கை ஆகும்.

இந்த நாளில் அனைத்து சக்தி கோயில்களிலும் அம்மன் மிக அழகாக அலங்கரிக்கப்பட்டு கண்ணாடி வளையல்கள் அம்மனுக்கு வழங்கப்படும்.

பின்னர் இந்த கண்ணாடி வளையல்கள் பக்தர்களுக்கு வழங்கப்படும். கர்ப்பிணி பெண்கள் இந்த வளையல்கள் அணிந்தால் தீய சக்திகளிடம் இருந்து குழந்தையை காக்கும் என்று நம்பிக்கை.

ஆடி பூரம் (Aadi Pooram) நன்மைகள் :

  • மகிழ்ச்சியான மற்றும் வளமான வாழ்க்கை அமையும்.
  • நல்ல வாழ்கை துணை அமையும்.
  • தீய சக்திகளிடம் இருந்து தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தையை காக்கும்.

இந்த வருடம் ஆகஸ்ட் 11 ம் தேதி, ஆடி 26  புதன் கிழமை Aadi Pooram
கொண்டாடப்படுகிறது.

  

Post a Comment

Previous Post Next Post