இன்று தேசிய பெற்றோர்கள் தினம் | What is National Parents Day 2021|Why should we celebrate it

இன்று தேசிய பெற்றோர்கள் தினம் | What is National Parents Day 2021|Why should we celebrate it
இன்று தேசிய பெற்றோர்கள் தினம் | What is National Parents Day 2021|Why should we celebrate it

தேசிய பெற்றோர்கள் தினம் ஒவ்வொரு வருடமும்  ஜூலை நான்காம் ஞாயிற்றுக்கிழமை கிழமைகளில் கொண்டாடப்படுகிறது.

இந்த நாள் சமூகத்தின் மரியாதையை பெற்றோருக்கு தெரிவிக்கிறது.
குழந்தை வளர்ப்பின் உழைப்பை பாராட்டுவதாக அமைகிறது.

வரலாறு

1994 வருடம் அப்போதைய ஜனாதிபதி பில் கிளிண்டன் ஒரு தீர்மானம் நிறைவேற்றி  தேசிய பெற்றோர்கள் தினம் ஒரு சட்டமாக்கபட்டது.அன்று முதல் தேசிய பெற்றோர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.முதல் தேசிய பெற்றோர்கள் தினம் 1995 , ஜூலை 28  அன்று அனுசரிக்கப்பட்டது.

எப்படி கொண்டாடுவது ?

  • பழைய family ஆல்பம் தேடி உங்கள் பெற்றோரிடம் காட்டவும் அவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள்.
  • உங்கள் பெற்றோருக்கு பிடித்த பாடல் பாடி அவர்களையும் பாட சொல்லலாம்.
  • உங்கள் வீடு தோட்டத்தில் பிடித்த உணவுகளை அனைவரும் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிட்டு மகிழ்ச்சி அடையலாம்.
  • வீட்டில் உள்ள டிவி மொபைல் கம்ப்யூட்டர் அனைத்தையும் ஆப் செய்து விட்டு ஒன்றாக சேர்ந்து பிடித்த விளையாட்டு விளையாடலாம்.
  • வீட்டில் அனைவரையும் ஒன்றாக கூப்பிட்டு மறக்கமுடியாத நினைவாக ஒரு வீடியோ எடுக்கலாம்.
  • கடைசியாக பெற்றோருக்கு நன்றி சொல்லி அவர்களுக்கு நம் அன்பை வெளிப்படுத்தலாம்.

Post a Comment

Previous Post Next Post