Today GK Updates - July 21

Today GK Updates

 இன்று ஜூலை 20 Science Exploration day ஆனது அனுசரிக்கப்படுகிறது.


பெடரல் பேங்க் feddy என்ற செயற்கை நுண்ணறிவால் இயங்கக்கூடிய Virtual  Assistant என்ற வசதியை உருவாக்கியுள்ளது.


இந்தியாவில் முதல்முறையாக மகாராஷ்டிரா மாநிலத்தில்  Blockchain டெக்னாலஜி மூலம் கல்வி ஆவணங்களை வெளியிட உள்ளது .


இனிமேல் பெண்கள் ஹஜ் யாத்திரைக்கு செல்ல ஆண் guardian தேவை இல்லை என்று சவூதி ஹஜ் அமைச்சரவை அறிவித்துள்ளது 


தமிழ் நாட்டில் வன பகுதிகளை அதிகரிக்க 28 கோடி மரக்கன்றுகளை நடுவதற்கு  தமிழக அரசு முடிவுசெய்துள்ளது.


இந்தியா மற்றும் நேபால் நாடுகளுக்கு இடையே முதல்முறையாக friendship rail project  சோதனை முடிந்துள்ளது.இந்திய அரசு இதற்கு நிதி உதவி செய்கிறது.


ஐஐடி-Madras researchers NBdrivers  என்ற  செயற்கை நுண்ணறிவு கணித model ஐ உருவாக்கியுள்ளது.இது புற்றுநோயால் உருவாகும் மாற்றங்களை கண்டறிய உதவும் என்று தெரிவிக்கபட்டுள்ளது.


Google  ஆனது  புது Google Cloud Region ஐ delhi -ncr  இடத்தில் துடங்கியுள்ளது


இது இரண்டாவது cloud  region  ஆகும்.ஏற்கனவே மும்மையில் அமைந்துள்ளது. இதன் மூலம் உலக அளவில் 26 இடங்களில் அமைந்துள்ளது.


இந்தியா, இலங்கை மற்றும் மாலத்தீவை சேர்ந்த அதிகாரிகள் TTX-2021  என்ற virtual முத்தரப்பு பயிற்சியை மேற்கொண்டது.


Prestigious Equator Prize  2021 ஆனது ஆதிமலை பழங்குடியினர் தயாரிப்பாளர் நிறுவனத்துக்கும் Snehakunja Trust கும் வழங்கப்பட்டது. 

Post a Comment

Previous Post Next Post