Crucial Change to come from July 1,2021

 TDS Rules to Change

கடந்த two years வருமான வரி தாக்கல் செய்யாத நபர்கள் ஜூலை மாதம்  முதல் TDS deduct செய்ய அரசு திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் Rs.50,000 அல்லது அதற்கும் அதிகமாக TDS கட்டுவோரை கண்டறிந்து அவர்களையும் TAX Limit-குல் கொண்டு வர இந்த நடவடிக்கை உதவி புரியும் என Income Tax Department தெரிவித்து உள்ளது.

LPG cylinder Price Changes

LPG cylinder  விலையானது  ஒவ்வொரு மாதமும் ஆயில் கம்பெனி மூலம் நிர்ணயிக்கபடுகிறது . இந்த சமயத்தில் LPG cylinder விலை வரும் ஜூலை 1 முதல் மாற்றப்படும் என expect செய்யபடுகிறது.

ஏற்கனகே Petrol , Diesel Price ஆனது தினமும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில்  LPG cylinder விலை அதிகரிப்பு பெறும் கவலையை ஏற்படுத்தும். 

Syndicate Bank IFSC code

Syndicate Bank மற்றும் Canara Bank இணைக்கப்பட்டுள்ள நிலையில் Syndicate பேங்க் IFSC code வரும் July 01 முதல் இயங்காது என்று தெரிவித்துள்ளது.

எனவே Syndicate Bank customers ஜூன் 30-க்குள் அவர்களின் IFSC குறியீடுகளை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கபட்டுள்ளது.

Hero MotoCorp Price

இந்தியாவின் மிக பெரிய two wheeler வாகன Manufactuer  ஆன ஹீரோ MotoCorp அதனுடைய இருசக்கர மற்றும் Scooter  விலையை ஜூலை 01 தேதி முதல் 3,000 ரூபாய் வரை அதிகரிக்க முடிவெடுத்துள்ளது.

Raw Material விலை அதிகரித்துள்ள காரணத்தால் இந்த விலை உயர்வை அதிகரிக்க முடிவுசெய்துள்ளது. 

SBI Bank Changes

நாட்டின் மிகப்பெரிய Public Sector  வங்கியான State  bank of India அதன் முக்கியமான சேவையான Basic Saving bank Deposit  Account (BSBD) இல் பல அதிரடி மாற்றங்களை எடுத்துள்ளது.

இந்த புதிய மாற்றங்கள் July  1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இதில் முக்கியமாக ATM மூலம் பணம் எடுப்பது, Cheque Book Service, பணம் அனுப்புவது போன்ற சேவைகளுக்கு கட்டணம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post