ரெட்மி 10 சீரிஸ் வெளியீடு அப்டேட் | Update on Redmi 10 Series launch in India

ரெட்மி 10 சீரிஸ் வெளியீடு அப்டேட்  | Update on Redmi 10 Series launch in India

Redmi10 series விரைவில் இந்தியாவில் launch செய்யப்படும் என்று அப்டேட் கொடுத்துள்ளது.

Redmi India இன்று Twitter ஷேர் மூலம் "Redmi Revolution" என்ற  word மற்றும்  "#10on10" என்ற hashtag வெளியிடப்பட்டது. மேலும் "Hitting your screens soon" என்ற வார்த்தையும் இடம்பெற்றது.

இந்த twitter update மூலம் Redmi 10 series விரைவில் அடுத்த மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் Revolution என்ற வார்த்தை 10 letter  என்பதால் இந்த பெயர் வைத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இந்த tweet  ஐ தவிர வேறு எந்த Redmi 10 series தகவலும் வெளியிடப்படவில்லை.

When redmi Note 10 series launch in India?

Redmi 9 series பின்வரும் five மாடல்களை உள்ளடக்கியது.

Redmi 9

Redmi 9A

Redmi 9i

Redmi 9 Prime

Redmi 9 Power

ஆகவே இதே போல Redmi 10 Series model இந்த ஐந்து மாடல்களை  Replace செய்யும் என்று எதிர்பாக்கலாம்.

இருந்தாலும் என்ன மாடல்களை  Redmi 10 Series கொண்டிருக்கும் என்று தெளிவாக தெரியவில்லை.

Redmi Note Series வழக்கமாக பத்தாயிரம் முதல் இருபதாயிரம் வரை இருக்கும்.எனவே Redmi 10 series மாடல் போன் விலையும் இந்த Price range இல் இருக்கலாம் என்று கணிக்கலாம்.  

Post a Comment

Previous Post Next Post