upsc prelims exam postponed

Upsc prelims exam postponed

Covid19 இரண்டாம் அலையின் காரணமாக Covid cases மிகவும் அதிகரித்து வருவதால், UPSC ( UNION PUBLIC SERVICE COMMISSION) சிவில் சர்வீசஸ் Prelims தேர்வை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளது.


June 27 அன்று நடைபெற இருந்த தேர்வானது நிறுத்தி வைக்கப்படுகிறது. 


October 10 அன்று இந்த prelims தேர்வு நடைபெறும் என்று மத்திய தேர்வு ஆணையம்  இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.


2020 ஆம் ஆண்டி லும், இதே போன்று civil services Exams மே 31 இருந்து அக்டோபர் 4 வரை மாற்றியமைக்கப்பட்டது. 


இதுவரை எழுத்துத் தேர்வு (மெயின்) முடிந்துள்ளது. ஆனால் Interview இன்னும் நடைபெறவில்லை.


ஒவ்வொரு வருடமும், UPSC சிவில் சர்வீசஸ் தேர்வை மூன்று கட்டங்களாக நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post