TNPSC IMPORTANT UPDATES

 TNPSC IMPORTANT UPDATES

தற்போது நிலவும் Covid தொன்று காரணமாக Motor Vehicle Inspector, Grade-II Oral Test தேர்வானது postpone செய்யப்படுவதாக TNPSC தெரிவித்துள்ளது.


இந்த தேர்வானது ஜூன் 6 முதல் 11 வரை நடைபெறும் என்று TNPSC முன்னர் அறிவித்தது.  மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று TNPSC தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது.


Assistant Electrical Inspector மற்றும் Assistant Engineer (Electrical) (PWD) மற்றும் Assistant Director of Industrial Safety and Health ஆகிய பதவிகளுக்கு கவுன்சலிங் தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று TNPSC தெரிவித்துள்ளது.


TNPSC Departmental Exam may 2021 தேர்வு ஜூன் 22 நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்ட தேர்வும் postpone செய்யபடுகிறது. தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.


மேலும்,  Result அறிவிக்கப்படாத 14 துறை தேர்வுகளின் முடிவுகள் ஜூலை 20 அன்று வெளியிடப்படும் என்று TNPSC அறிவித்துள்ளது.Post a Comment

Previous Post Next Post