TNPSC IMPORTANT UPDATES


TNPSC IMPORTANT UPDATES

 Covid இரண்டாம் அலையின் காரணமாக தமிழக அரசால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் TNPSC இன்று ஒரு அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

அதன் விவரம் பின்வருமாறு:

TNPSC துறை தேர்வுகள் முடிவுகள் மே 8 ஆம் தேதி வெளியானது மற்றும் மீதமுள்ள 14 தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை.

மீதமுள்ள 14 தேர்வு முடிவுகள் ஜூன் 8 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு மே 2021 TNPSC DEPARTMENTAL  தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூன் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


Comments

Popular posts from this blog

Daily Vocabulary from The Hindu Newspaper - Feb 28th,2021

TNPSC Departmental Exam 2021 Apply Online

Daily Vocabulary from The Hindu Newspaper - 01/03/2021