TNPSC Departmental Result for December 2020 exams released

 

TNPSC Departmental Exam (துறை தேர்வு) Result for December 2020 exams released


  • TNPSC DEPARTMENTAL EXAM RESULTS (துறை தேர்வு முடிவு)  2021 வெளியானது.
  • கீழே  கொடுக்கப்பட்டுள்ள வழிமுறை மூலம் Result அறியலாம்.
  • முதலில்  அதிகாரப்பூர்வ வலைத்தளம் ஆன tnpsc.gov.in செல்லவும்.
  • முகப்புப் பக்கத்தின் இடது பக்கத்தில் பல்வேறு பிரிவுகளைக் காணலாம்.
  • Department Examination  பிரிவை select செய்யவும்.பின்னர் Result பிரிவை காண முடியும்.
  • மே 2021 Result பக்கத்தை கிளிக் செய்ததும், துறைசார் தேர்வு முடிவுகளுடன் புதிய பக்கம் திறக்கப்படும்.
  • இப்பொழுது கொடுக்கப்பட்ட pop up box இல்  உங்கள் பதிவு எண்ணை உள்ளிடவும்.
  • இறுதியாக Submit பொத்தானை press செய்யவும்.
  • Test code வாரியாக TNPSC Departmental Exam முடிவுகள் எளிதாக தெரிந்து கொள்ளலாம்.

Post a Comment

Previous Post Next Post