International Nurse day quotes in Tamil

 International Nurse day quotes in Tamil

  • முன்னின்று நம்மை அனைவரையும் பாதுகாக்க போராடும் செவிலியர்கள் அனைவருக்கும் செவிலியர் தின வாழ்த்துக்கள்.
  • வெள்ளை நிறப் போர் வீரர்களுக்கு செவிலியர் தின வாழ்த்துக்கள்.
  • இந்தப் பூமியின் தேவதைகள் அனைவருக்கும் செவிலியர் தின வாழ்த்துக்கள்.
  • நிஜ தேவதைகள் அனைவருக்கும் இனிய செவிலியர் தின வாழ்த்துக்கள்.
  • மருத்துவ தேவதைகளுக்கு இனிய செவிலியர் தின வாழ்த்துக்கள்.
  • இந்த மண்ணுலக தேவதைகளுக்கு இனிய செவிலியர் தின வாழ்த்துக்கள்.
  • தன்னை உருக்கி பிறரை காக்கும் செவிலியர்களுக்கு இனிய செவிலியர் தின வாழ்த்துக்கள்.

Post a Comment

Previous Post Next Post