Daily Current affairs in Tamil

 Daily Current affairs in Tamil

  • இன்று may 11 ஆனது Technology day ஆக  இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மூலம் இந்தியாவின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது  சமந்தமாக கவனம் மேற்கொள்ளப்படும்.
  • உலக தடுப்பூசிகளில் 83% ஆனது High and Upper middle class  குடும்பங்களுக்கு கிடைத்துள்ளதாக WHO ( உலக சுகாதார அமைப்பு) அறிவித்துள்ளது.
  • "Osiris-Rex"  என்கிற NASA விண்கலம் பூமியை நோக்கி இரண்டு வருடத்திற்கான நெடிய பயணத்தைத் தொடங்கியுள்ளது.
  • சீன நாட்டின் மக்கள் தொகையானது  இந்த decade இல் குறைந்தது.மக்கள் தொகை வளர்ச்சி ஆனது 0.53 percent ஆக குறைந்துள்ளது. இதுவே 2010 ஆம் ஆண்டில் 0.57 percentage என்ற அளவில் இருந்தது.
  •  Paytm ஆனது  தடுப்பூசி  கிடைப்பதை சரிபார்க்க people க்கு உதவக்கூடிய ' Covid 19 Vaccine Finder'  என்ற போர்டல் ஒன்றை உருவாக்கியுள்ளது.

Comments

Popular posts from this blog

Daily Vocabulary from The Hindu Newspaper - Feb 28th,2021

TNPSC Departmental Exam 2021 Apply Online

Daily Vocabulary from The Hindu Newspaper - 01/03/2021